English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Manic-depressive psychosis
n. இடையிடையே நன்னிலையுடன் மாறிமாறிக் களிப்பு சோர்வு வெறிகளுண்டுபண்ணும் பித்தக்கோளாறு.
Manichee
n. இறைவனும் நரகிறையும் நிலைபேறுடைய சரி ஆற்றலுடையவர் என்ற கோட்பாடுடைய முற்காலச் சமயக்கிளையினர்.
Manicure
n. கைவிரல் நக ஒப்பனைக்கலை, கைவிரல் நகஒப்பனைக் கலைஞர், (வினை) கை விரல் நகங்களை ஒப்பனைசெய்.
Manifest
n. தீர்வைத் துறையினர்க்குக் காட்டுவதற்குரிய சரக்குப்படடியல், (பெயரடை) வௌதப்படையான, தௌதவான, (வினை) தௌதவாகக்காட்டு, மெய்ம்மை காட்டு, பண்பு முதலியவற்றைப் புறந்தெரியச் சுட்டிக்காட்டு, வௌதப்படுத்து, வௌதப்படுத்திக்காட்டு, பண்பு உருப்படுத்திக்காட்டு, உருவௌதப்படுத்திக்காட்டு,. கருத்து எடுத்துக்காடடு, சரக்குப் பட்டியலில் பதிவுசெய், கருத்தை வௌதப்படையாகத் தெரிவிப்பதற்குரிய நடவடிக்கை எடு.
Manifesto
n. கொள்கை விளக்க அறிவிப்பு, அரசியலார் பொது அறிக்கை விளம்பரம், கட்சித் திட்ட அறிவிப்பு, தனியார் கருத்தறிவிப்பு.
Manifold
n. பல்புழைவாய் இயந்திர அறை, பல்வாயிற் குழாய், மைத்தாள் படிவுப்படி, (கண) முழு மொத்தம், அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை, (பெயரடை) பன்மடியான, பல்லுருவான, பல்வேறான, பல்வேறு பயனுடைய, பல்தொழில் ஒருங்கு செய்கிற, பல்வகைப் பெருக்கமுடைய, (வினை) பல்படி ஒருங்கெடு, படி பெருக்கு.
Manikin
n. சிறு மனிதன், குள்ளன், மூட்டுத்தெரியும்ர ஒட்டுவடிவப் பொம்மை, உடலமைப்பின் மாதிரி, அமெரிக்க வெப்ப மண்டலச் சிறு பறவை.
Manilla
-1 n. ஆப்பிரிக்க பழங்குடிகள் நாணயமாக வழங்கும் உலோக வளையல்கள்.
Manilla
-2 n. பிலிப்பைன் தீவுகளின் தலைநகரம், கயிறு-பாய் செய்வதற்கு உதவும் சணல் நார் வகை, மணிலாவில் செய்யப்படும் சுருட்டு வகை.
Manille
n. நால்வர் ஆடும் முற்காலச் சீட்டாட்ட வகைளில் இரண்டாவது சிறந்த மதிப்புடைய சீட்டு.
Manioc
n. மேற்கிந்திய தீவுகளின் கிழங்குடைய செடி வகை, கிழங்கு வகையின் மாவு.
Maniple
n. ரேமாபுரியில் 60 முதல் 120 வரை படைவீரர் கொண்ட படைப்பகுதி உட்பிரிவு, வேநற்கருணைச் சடங்கில் குருமார் உடை, குரமார் உடையில் இடத கையினின்று தொங்கும் மூனட்றடி நீளமுள்ள துண்டு.
Manipu,.late
கையாளு, கைவினையாற்,று, சூழ்சித்திறத்துடன் கையாளு, திறமையாக நடத்து, பெருமுயற்சியுடன் கரியமாற்று, செல்வாக்கைப் பயன்படுத்திக் காரியம் சாதித்துக்கொள்.
Manitou
n. பற்றாவி, அமெரிக்க இந்தியர் வழக்கில் தனிமனிதனுக்கு நலமோ தீங்கோ செய்யும் ஆவி வடிவம், தெய்வதம், இயற்கை கடந்த ஆற்றலுடைய பொருள்.
Mankind
n. மனிதஇனம், மன்பதை, ஆண்பாலார்.
Manlike
a. மனித குணுங்களையுடைய, ஆண்மையுடைய, மனிதனின் கெட்ட குணங்களையுடைய, பெண்வகையில் ஆண்போன்ற.
Manlmeter
n. ஆவி வளி அழுத்தமானி.
Manly
a. ஆடவரின் நற்குணங்களுள்ள, வீறுமிக்க, கவடில்லாத, பெண்பவகையில் ஆணின் குணமுள்ள, மனிதனனுக்குத் தகுதியான, மனிதத் தகுதி வாய்ந்த.
Manna
n. தாவர வகையின் இன்னமுதக் கசிவூறல், குடலிளக்க ஆற்றலுடைய செடிவகைளின் இனிய வடிசாறு, இன்னமுது, இன்னுணவு, மனத்துக்கிடைய அறிவூட்டம், இயேசுநாதரின் இறுதி விருந்து விழாவின் திருவுணவமுது. (வர) பண்டை இஸ்ரேல் மக்களுக்குப் பாலைவனத்தில் இறையருளால்வழங்கப்பட்ட உணவு.
Manna-ash
n. இன்னுணாவூறல் தரும் மரவகை.