English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Mantel, mantelpiece
n. அடுப்பங்கரைத் தண்டயப் பலகை.
Mantel-board
n. அடுப்புங்கரை நிலையடுக்கு.,
Mantelet
n. குறுங்கைச் சட்டை, பீரங்கிச் சுடுபவரின் கவசம்.
Mantelet-tree
n. அடுப்பங்கரை விட்டம்.
Mantelshelf
n. அடுப்பங்கரைச் சுவர் நிலையடுக்கு.,
Mantic
a. உய்த்துணர்தல், சார்ந்த, வருவதுணர்த்துகிற.
Mantill
a. பெண்களின் தலை-தோள் மறைக்கும் மெல்லிய ஆடை, சிறுதொப்பி.
Mantis
n. பூச்சிகளைத்தின்னும் பெரும் பூச்சி வகை.
Mantissa
n. மடக்கையின் பதினமானக் கூறு.
Mantle
n. பெண்களின் தளர்த்தியான கையற்ற மேலாடை, மூடாக்கு, போர்வை, மெல் ஔதத்திரைவலை, நத்தைகளின் மெல்லிய புறத்தோல் மடிப்பு, (வினை) மெல்வலைபோல் போர்த்து, தளர்த்தியான கையற்ற மேலாடை, அணிவி, மூடு, மறை, நீர்ம வகையில் அழுக்கு அல்லது நுரையால் மேற்படியப் பெறு, மூடப்பெறு, இரத்தம் ஏறி கன்னங்கள் சிவப்பாக்கு.
Mantrap
n. மனிதரை வீழ்த்து பொறி, உரிமையின்றி நுழைபவர்களைப் பிடிக்கும் விசைப்பொறி.
Mantua
n. 1ஹ்-1க்ஷ்-ஆம் நுற்றாண்டுகளில் வழங்கிய பெண்களின் தளர்த்தியான மேலங்கி.
Mantua-maker
n. மேலாடை ஆக்குபவர்.
Manual
n. கையேடு, சிறு குறிப்பு ஏடு, கைகளால் வாசிக்கப்படும் இசைக்கருவியின் இசைப் பட்டடை, (வர) சமயவினைச் சடங்கில் திருக்கோயில் குருவால் பயன்படுத்தப்படும் சமயவிதி ஏடு, (பெயரடை) கைகள் சார்ந்த, கைகளால் செய்யப்பட்ட.
Manufactory
n. தொழிற்சாலை, பட்டறை, பணிக்களரி.
Manufacture n.
ஆக்கத்தொழில், செய்தொழிலாக்கம்,. செய்தொழில் துறை, ஆக்கிக்குவிப்பு, (வினை) ஆக்கு, பயனோக்கி மிகதியாகப் படை, விளைவி, உழைத்துருவாக்கு, கற்பனை இலக்கிய வகையில் இணைந்துருவாக்கு., செயற்கையாகப் படை.
Manufacturers
உருவாக்கிகள், உற்பத்தியாளர்கள்
Manufacturing
உருவாக்கம், தயாரித்தல்
Manumit
v. (வர)அடிமைகளை விடுதலைசெய.
Manure
n. எரு, நில, உரம், மக்கிப்போன எரு, நிலவளச் சத்து, (வினை) எருவிடு, உரமிட்டுச் செழிப்பாக்கு.