English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Melodist
n. பாடுபவர்,இன்னிசையாளர், இன்னிசைப் பாடல்களை இயற்றுபவர், பண்ணிசை வல்லுநர்.,
Melodize
v. பண்திறம் மிழற்று, இன்னிசை எழுப்பு.
Melodrama
n. உணர்ச்சி முனைப்புடைய இன்ப முடிவு நாடகம், பல்லியங்களின் பின்னணி இசையுடன் இணைந்த பாடல்கள் விரவப்பெற்ற நாடகம்.
Melody
n. பண்திறம், சுர ஒழுகிசை, இன்னிசை, இசையமைதியோடு அடுக்கப்பெற்ற சொற்கள், பண்ணிசைவின் தலைமைக்கூறு.
Melpomene
n. துன்பயில் நாடகத்துக்குரிய பெண் தெய்வம், கலைத்தெயவங்கள் ஒன்பதினுள் ஒன்று.
Melt
n. உருகிய உலோகம், ஒரு சமயத்தில் உருக்கப்படும் உலோக அளவு, உருகுநிலை, (வினை) உருக்கு, உருகு, மின்கம்பி வகையில் எரிந்துபோக, எரிந்துபோககச் செய், கரை, கரைவுறு, உருத்தௌதவற்றதாகு, உருகிக் கல, படிப்படியாக மாறுதலுறு, கட்புலனிலிருந்து மறைவுறு, கலைந்து மறைவுறு, மனமுருகு, கனிவுறு., இரங்கு, ஒலி வகையில் கனிந்தொழுகு, படிப்படியாகச் சென்று கலந்ன்றுபடு, முகில் வகையில் மழையாகப் பொழி.
Melting-pot
n. உருக்கு குகை.
Melton
n. ஆண்களின் ஆடைக்கான துணிவகை,
Member
n. உறுப்பு, உடற்பகுதி, கைகால்கள், கூட்டமைப்பின் துணைப்பகுதி, சமுதாய உறுப்பினர், அரசியல் அமைப்பின் கிளை, சொற்றோடரின் பகுதி அல்லது பிரிவு, இடம் பெற்றவர், மன்னுரிமை விக்டோ ரிய விருதளிப்பில் இடம் பெற்றவர்.
Membership
n. உறுப்பினர் நிலை, உறுப்பினர்களின் எண்ணிக்கை,
Membrane
n. சவ்வு, மெல்லிய தோல், நோய் வகைளில் மேலடைக் கோளாறு, பழங்கால எழுதும் தாள் சுருள் பகுதி.
Membrum virile
n. ஆண்குறி.
Memento
n. நினைவுக்குறிப்பு, மறவாதிருப்பதற்கான அடையாளம், நினைவு எச்சரிக்கை, ஆள் நினைப்பீட்டுக் குறிப்பு, நிகழ்ச்சி நினைவூட்டுக்குறி.
Memento mori
n. சாவு நினைவுக்குறிப்பு, மண்டையோடு போன்ற சாவு பற்றிய நினைவூட்டெச்சரிக்கைக் குறிப்பு.
Memoirs
n. pl..வாழ்க்கை நிகழ்ச்சிக்கோவை, வரலாற்றுக் குறிப்புக்கள், சிறப்பாய்வு வரலாறு, ஆராய்ச்சிப் பதிவுக் குறிப்புக்கள், சங்க நடவடிக்கைக் குறிப்புக்கள்.
Memorabilia
n. pl. நினைவில் வைக்கத்தக்கவை, குறிப்பிட்த்தக்க.
Memorable
a. நினைவில் வைக்கத்தக்க, எளிதில் மறக்க முடியாத.
Memorandum
n. நினைவுக்குறிப்பு, வருங்காலப் பயன் கருதிய நிகழ்ச்சிப் பதிவுக்குறிப்பு, (சட்) ஒப்பந்த இனங்களின் குறிப்புத் தொகுதி, கையொப்பமிடாத பொதுநிலை அறிக்கை.
Memoria technica
n. நினைவிற்குத் துணை புரியும் அமைப்பு.