English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Memorial
n. நினைவுச்சின்னம், நினைவுக் கொண்டாட்ட வழக்கம், செய்திக்கோவை, விண்ணப்பத்துக்குரிய செய்தித் தொகுதி, (பெயரடை) நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிற.
Memorialize
v. நினைவுச்சின்னம் உண்டாக்கு, விண்ணப்பம் கொடு.
Memorials
n. pl. பதிவேடுகள், முறைப்படிவமல்லாத அரசியற் பதிவுத் தாள்கள், காலவரிசைப்பட்டி, வரலாற்று நிகழ்ச்சிக் கோவை.
Memorize
v. உருவிடு, நினைவில் வைத்துக்கொள், எழுத்தில் பதிவு செய்.
Memory
n. நினைவுத் திறம், நினைவாற்றல், நினைவாற்றல் எல்லை, நினைவாற்றல் கால எல்லை, மீட்டு நினைவு, நினைவிற் கொணர்தல், இசை எச்சம், புகழ்.
Mem-sahib
n. திருமணமான ஐரோப்பிய மாது.
Men
n. pl. மனிதர், ஆடவர், படைவீரர்.
Men;tor
n. அனுபவம் மிக்க நம்பிக்கையான அறிவுரையாளர்.
Menace
n. அச்சுறுத்தும் செய்தி, பேச்சுறுத்து, (வினை) அச்சுறுத்து.
Menage
n. வீட்டாட்சி, இல்லச் செயலாண்மை.
Menagerie
n. காட்டு விலங்கு காட்சிச்சாலை.
Mend
n. சரிப்படுத்தப்பட்ட பொத்தல், (வினை) சீர்ப்படுத்து, சரிப்படுத்து, பழைய நிலைக்குக் கொண்டுவா, பழுதுபார், செப்பனிடு, செம்மைப்படுத்து, மேம்படுத்து, திருத்து, குற்றங்குறை நீக்கு, தேவையன அளவில் செதுக்கு, இழந்த நலத்தை மீட்டுப் பெறு,. நிலைமை சீர்ப்படுத்து, நடைவேகத்தை அதிகப்படுத்து.
Mendacious
a. பொய்யான, மெய்யல்லாத, ஏமாற்றுகிற.
Mendelian
n. ஜி. ஜே. மெண்டல் என்ற தாவர இயல் அறிஞரைப் பின்பற்றுபவர், மெண்டலின் கோட்பாட்டாளர், (பெயரடை) மெண்டல் என்ற தாவர இயல் அறிஞரைச் சார்ந்த.
Mendelism
n. ஜி.ஜே. மெண்டல் எனற தாவரவியல் அறிஞரின் கோட்பாடு, மரபுப்பண்புகளை எண் கணிப்பு முறைக்குள்ளகாக்கும் கோட்பாடு.
Mendiant
n. இரவலர், பிச்சைக்காரர், (பெணயரடை) இரக்கிற, பிச்சையெடுக்கிற.
Menhaden
n. உரத்துக்காவும் சிறந்த எண்ணெய்க்காகவும் பயன்படும் மீன்வகை.
Menhir
n. (தொல்) வரலாற்றுக்கு முற்பட்டகால நினைவுச்சின்னக் குத்துக்கல்.
Menial
n. குற்றேவலன், வீட்டு வேலையாள், (பெயரடை) ஊழிய வேலை சார்ந்த, குற்றேவல் செய்கிற, அடிமைப்பாங்கான.
Meningeal
a. தண்டு மூளைக் கவிகைச்சவ்வு சார்ந்த.