English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Meistersinger
n. செர்மன் உணர்ச்சிக்கவிஞர்-இசைவாணர் கூட்டுச் சங்க உறுப்பினர், 14-16-ஆம் நுற்றாண்டுகிளல் கூட்டுச் சங்கங்களிற் சேர்ந்திரந்த செர்மன் உணர்ச்சிக் கவிஞர்கள்-இசைவாணர்கள்.
Mekometer
n. தூக்கிச் செல்லவல்ல பைடத்துறை வேட்டுத் தொலைமானி.
Melancholic
a. மனச்சோர்வுடைய, துயரார்ந்த,நிலை, (பெயரடை) சோர்வான, எழுச்சி குன்றிய, துயரார்ந்த.
Melanism, n.,
தோல்-மயிர் ஆகியவற்றில் மட்டுமீறிய கரு நிறமிகளால் ஏற்படும் மைக்கருமை.
Melanochroi
n. pl. வௌதறிய மேனி நிறத்துடன் மெல்லமைவான கருமயிர் வாய்ந்த மனிதர்கள்.
Melanosis
n. கரும் புற்றுநோய், வகை, சதைப்பற்றுக்களில் கருநிறமிகளின் அளவுமீறிய படிசவினால் ஏற்படும் மிகுகருமைக் கோளாறு.
Meld
-1 n. சீட்டாட்டக் கெலிப்பெண் அறிவிப்பு, கெலிப் பெண் அறிவிக்கப்பட இருக்கும் சீட்டுத்தொகுதி, (வினை) கெலிப்பெண் அறிவி.
Meld
-2 v. கலந்து ஒன்றுபடு.
Melee
n. கைகலப்பு, அடிதடிச்சண்டை, எபச்சிமிக்க சொற்போர்.
Melic
a. பாடும் படி அமைக்கப்பட்ட.
Melinite
n. பிரஞ்சு நாட்டில் கண்டபிடிக்கப்பட்ட வெடிப்பொருள் வகை.
Meliorate
v. மேம்படச் செய், செம்மையாக்கு, திருத்து, முன்னேறு.
Meliorism
n. மேலாக்கவியல், கோட்பாடு, மனித முயற்சி யால் உலகினைச் சீர்திருத்தலாம் என்னும் கொள்கை.
Melliferous
a. தேன் விளைவிக்கிற, தேன் துளிக்கிற தேனுனள.
Mellifluous
a. தேன் போன்று இனிமையான, ஒழுகிசையான, இன்னிசையான.
Mellow
a. கனிந்த, சாறு ததும்பிய, இனிய, தேறல் வகையில் முதிர்சுவையுடைய, மண்வகையில் உரமார்ந்த, வளமுள்ள, அனுபவத்தினாலும் வயதினாலும் முதிர்வுற்ற, ஔத-ஒலி-வண்ணம் ஆகியவற்றின் வகையில் தூய மென்னிறைவிடைய, மகிழ்ச்சி நலம் வாய்ந்த, சிறு நெறியுடைய, (வினை) கனிவி, கனிவுறு, பக்குவமடைந்து மென்மையாகு,.
Melod;eon, n,.
துருத்தி மூலம் காற்றெழுப்பி இசைக்கும் இன்னிசைக் கருவி வகை.
Melodic
a. பண்சார்ந்த, இசை சார்ந்த.
Melodious
a. பண்திறம் வாய்ந்த, இன்னிசை எழுப்புகிற, இன்னிசையோடு ஒலிக்கிற.