English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Mediocre
a. இடைப்பட்ட தரமான, நல்லதுங் கெட்டதும் அல்லாத, உயர்வற்ற, சாதாரண திறமையுடைய.
Mediocrity
n. சாதாரண திறமையர், சாதாரண நிலை.
Meditate
v. ஆழ்ந்தாராய், உள்ளாராய், ஆழ்ந்துநினை, ஆழ்ந்த திட்டமிடு, சூழ்ச்சி செய்.
Meditation
n. தியானம், எண்ண அலை.
Mediterranean
-2 a. நிலவகையில் கடற்கரையிலிருந்து தொலைவான, நீர்ப்பரப்பு வகையில் நிலத்தால் சூழப்பட்ட.
Mediterranean(1)
n. நடுநிலக்கடல், (பெயரடை) நடுநிலக்கடல் சார்ந்த.
Medium, n.
நடுத்தரம், நடுநிலைப்பண்பு, இடைத்தர அளவு, இடையீட்டுப் பொருள், ஊடுபொருள், வழி, வாழ்க்கையின் சூழல், செயற்கருவி, சாதனம், வகைதுறை, பண்டமாற்று இடைப்பொருள், நாணயம், செலாவணி இடையீட்டுப் பொருள், கலவை நீர்மக் கூறு, ஆவியுலக இடையீட்டாளர், (பெயரடை) நடுத்தரமான, இடைப்பட்ட, சராசரியான.
Medlar
n. சிறிய ஆப்பிள் இனப்பழவகை, ஆப்பிள் இன மரவகை.
Medley
n. கதம்பம், கூட்டுக்கலவை, பலதிறப்பட்ட மக்கள் கும்பல், இலக்கியத் துண்டுத் துணுக்குத் திரட்டு, (பெயரடை) கலவையான, கதம்பமான, பலவகைப்பட்ட, பலவகை நிறங்களுள்ள, (வினை) கதம்பமாக்கு, குழப்பமாக்கு., ஒன்றாகக் கல.
Medoc
n. செந்நிற இன்தேறல் வகை.
Medulla
n. மச்சை, எலும்பின் பித்து, தண்டெலும்பு உட்சோறு, உறுப்பு வகைகளின் உட்கூறு, குண்டிக்காய் உட்கரு, பாலுட்டிகளின் மயிர் உட்கூறு, மரவினப்பித்து.
Medusa
-1 n. கிரேக்க புராணத்தில் பாம்புகளைத் தலைமயிராகக் கொண்ட பூத அணங்குகள் மூவருள் ஒருத்தி.
Medusa
-2 n. (வில) இழுதுமீன்.
Meed
n. (செய்) பரிசு, தகுதிக்கூற, பாராட்டுதற்குரிய பண்புக்கூறு.
Meek
a. அடக்கவொடுக்கமான, பணிவான, அமரிக்கையான, கீழ்ப்படிதலுள்ள, எதிர்ப்பற்ற தன்மையில் ஏற்றுக் கொள்கிற.
Meerkat
n. தென்னாப்பிரிக்க கீரியினச் சிறு விலங்குவகை.
Meerschaum
n. நீரியல் வௌதமக் கன்மகி, நீரியல் வௌதமக் கன்மகியாலான குமிழுடைய புகைகுடிக்கும் குழாய்.
Meet
-1 n. வேட்டைக்குழுச் சந்திப்பு, மிதிவண்டியாளர் இடந்தலைப்பாடு, பந்தயப் போட்டியாளர் கூட்டியல்வு, (வினை) எதிர்ப்படு, சந்தி, போரில் எதிரெதிராகு, சென்று காண், சென்றெதிர்கொள், வரவேற்பளி, அறிமுகமாகு, ஒன்றுபடு, ஒருங்குகூடு, இணைவுறு, ஒத்திசைவுறு, ஒத்தியலு, இசைந்து
Meet
-2 a. பொருத்தமான, உகந்த, தகுதி வாய்ந்த, சரியான.
Meeting
n. கூடுதல், கூட்டம், சந்திப்பு, பொழுதுபோக்கு-களியாட்டம் முதலியவற்றின் குழுமம், வழிபாட்டுக்கூட்டம், திரண்டு கூடிய மக்கள்.