English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Merits
n. pl. நற்பண்புகள், குணநலன்கள், பரிசு-நன்றியறிவு முதலியவை பெறத்தகுதியாக்கிய பண்பு அல்லது பொருள், பரிசுக்குரிய திறன்கள், நன்றிபாராட்டுக்குரிய கூறுகள்.
Merlin
n. ஆடற்பருந்து வகை.
Merlin, n,.
ஆடற்பருந்துவகை.
Merlon
n. இரண்ட அரண்புழைச் சாய்வுகளுக்கிடையேயுள்ள கைப்பிடிச் சுவரின் பகுதி.
Merlon
n. இரண்டு அரண்புழைச் சாய்வுகளுக்கிடையே யுள்ள கைப்பிடிச் சுவரின் பகுதி.
Mermaid
n. கடற்கன்னி, பழம்புராண மரபுகளில் அரைக்கு மேல் பெண்ணாகவும் அரைக்குக் கீழ்மீன் வாலாகவும் அமைந்த அரைமனித உரு.
Meroblast
n. அரைகுறை உயிர்மப்பிளவுடைய கருவணு.
Merohedral
a. படிக வகைகளில் அரைகுறை இயல்முகபப்புக்களையுடைய.
Merovingian
n. பண்டைய பிரான்சு செர்மனிப்பரப்பாண்ட குடிவழியின் அரசர், (பெயரடை) பண்டைய பிரான்சு செர்மனியாண்ட குடி வழிக்குரிய.
Merriment
n. மகிழ்வாரவாரம், களியாட்டம்.
Merry
-1 n. கருப்புப் பழவகை.
Merry
-2 a. களிமகிழ்வார்ந்த, களிகிளர்ச்சியுடைய, சிறு வெறியுடைய.
Merry dancers
புலர்காலை ஔத, வடமுனை வளரொளி.
Merry-go-round
n. குடை இராட்டினம்.
Merry-marking
n. விழாவயர்வு, மகிழ்ச்சிக்கொண்டாட்டம், மகிழ்ச்சிப் பொழுதுபோக்கு.
Merrythought
n. பறவையின் மார்புக்கும் கழுததிற்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள கவை எலும்பு.
Mes;entery
n. குடல்தாங்கி, குடற்குழாயிற் ஒரு பகுதியை அகட்டின் புறத்துடனிணைக்கும் இருமடி ஊநீர்ச்சவ்வு.
Mesa
n. செங்குத்தான பக்கங்களையுடைய மேட்டுப் பாங்கான நிலம்.
Mesalliance
n. கீழ்த்தரமான தொடர்பு, சமுதாயத்தில் கீழ்நிலையிலுள்ளவரோடு செய்துகொள்ளும் திருமணம்.
Meseems
v. (செய்) எனக்குத் தோற்றுகிறது.