English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Midriff
n. உந்து சவ்வு, நெஞ்சுமேல் வயிறிடைப்பட்ட சவ்வு,
Midship
n. கப்பல் அடைப்பகுதி, படகின் இடைப்பகுதி.
Midshipman
n. கப்பல் நடுத்தரப் பணியாளர்.
Midst
n. நடு, இடையில் அமைந்த நிலை, (வினையடை) இடையில், (செய்) இடையே.
Midsummer
n. நடுவேனில், வேனிற்காலக் கதிரவன் கோடி நிலையடுத்த காலம், ஜூன் 21-ஆம் நாளையடுத்த பருவம்.
Midwife
n. பேறுகாலப் பணிமககள், மருத்துவச்சி.
Midwifery n.
பேறுகால மருத்துவ உதவி, பேறுகாலத்ட துணைமைக் கலை, பேறுகாலத்துணை, பேறுகால மருத்தவ ஆய்வுத்துறை.
Mien
n. (செய்) தோற்றம், நடை பாவனை, முகபாவம்,
Miff
n. (பே-வ) சிறுபூசல், வம்பு (வினை) மகிழ்ச்சிகெடு, சினங்கொள்.
Might
-1 n. வல்லமை, பேருடலாற்றம், மன ஆற்றல்,. வலிமை, பெருந்தகைமை, பெரிய அளவு, சிறப்புப்பட்டம், பெருந்தகைப்பட்டம்.
Might
-2 v. 'மே' என்பதன் இறந்தகாலம்.
Mightines
n. வல்லமைமிக்கநிலை, பேராற்றல், பெருமை, பெருந்தன்மை, பெரிய அளவு, சிறப்புப்பட்டம், பெரந்தகைப் பட்டம்.
Mighty
a. வல்லமைமிக்க, உடலாற்றல் சான்ற, துணிவாற்றல் வாய்ந்த, திரண்ட, பருத்த, (பே-வ) பெரிய,மிகுதியான. (வினையடை) (பே-வ) மிக.
Mignonette;
n. நறுமன மலர்கயடை செடிவகை, இம்மலர்களின் நிறம், சாம்பற் பச்சைநிறம், பூவேலை ஆடை, நயமிக்க வலையாடை.
Migr
n. (பிர.) பிரஞ்சுப் புரட்சியின்போது பிரான்சிலிருந்து வௌதயேறிக் குடியேறியவர், பிரான்சிலிருந்து வௌதயேறிய பிரஞ்சுமன்னர் சார்புக்கட்சியினர்.
Migraine
n. கடுமையான ஒற்றைத்தலைவலி, கற்பனைப் புனைவு.
Migrant
n. புலம்பெயர்கிற மனிதர் அலட்லது விலங்கு (பெயரடை) புலம்பெயர்கிற.
Migrate
n. புலம்பெயர், இடம்பொய், நாடுவிடடு நாடுசெல், பறவை-மீன் வகையில் பருவகாலங்களையொட்டடி இடமாறிச்செல்.
Migration
n. புலம்பெயர்வு, இருப்பிடமாற்றம், நாடு பெயர்ச்சி, திணைப்பெயர்வு, மண்டலப்பெயர்வு, குழுப்பெயர்ச்சி, குடிபெயர்வகை.