English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Militarist
n. படைத்துறை இயல் பயில்பவர், படைத்துறை எண்ணஙகள் மீதூரப்பெற்றவர்.
Military
n. படை, படைப்பரிவு, போர்வீரர் தொகுதி, போர்வீரர் அணி, (பெயரடை) படைத்துறைக்குரிய, போர் வீரர்களைச் சார்ந்த, போவீரர்களுக்குகந்த, போர்வீரர்களுக்குரிய, போர்வீரரால்.
Militate
v. பேரில் பங்கெடுத்துக்கொள், செய்திகள் சான்,று வகையில் எதிர்க்கும் ஆற்றல் பெற்றிரு, ஒவ்வாதிரு.
Militia
n. குடிப்பரை, (வர) மாவட்ட ஆட்சேர்ப்பினால் உருவாக்கப்பட்ட முற்காலப் பிரிட்டிஷ் படைத்துறையின் கிளை, (வர) கட்டாயமாக ஆள் சேர்த்து 1ஹீ3ஹீ-இல் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் பட.
Militiaman, n.,
குடிப்படையைச் சேர்ந்த வீரர்.
Milk
n. பால், மரப்பால், பூண்டுகளிலிருந்து வயத்தபால் செடிகளின் பால்போன்ற சாறு, (வினை) பால் கற, ஒருவரிடமிருந்து பணம் கற, ஒருவரைத் தன்னலத்திற்குப் பயன்படுத்திக்கொள்,. சாறு இறக்கு, பாம்பிலிருந்து நஞ்சு இறக்கு.
Milk,man
பால்காரன், பால் விற்பவன்.
Milk-and-water
a. செறிவற்ற, உறுதியற்ற, சுவையில்லாத, உவர்ப்பான,உணர்ச்சி தூண்டாத.
Milk-bar
n. பால்வகைப்பண்ட அருந்தகம்.
Milk-float
n. பால்வண்டி, பால் வழங்குதற்குப் பயன்படுத்தப்படும் தாழ்வான சிறுவண்டி.
Milkmaid
n. பால்காரி, பாற்பண்ணையில் பால் கறக்கும் அல்லது பணிபுரியும் பெண்.
Milk-powder
n. பால்பொதடி, வறட்டுப்பால், காய்ச்சி நீர் நீக்கப்பட்ட பால்.
Milk-run.
n. வழக்கமான விமான நடவடிக்கைச்சுற்று.,
Milk-shake
n. பால்காடி, பருகுவதற்கான நறுமண முட்டிக் குலுக்கப்பட்ட பால், பாலும் முட்டையும் சேர்ந்த கலவை.
Milksop
n. எழுச்சியற்ற மனிதன், ஊக்கம் அற்ற இளைஞன்.
Milk-tooth
n. பாற்பல், அரும்புப்பல்.
Milkwalk
n. பால்காரன் திரியும் வட்டம், பால்காரன் செல்லும் வழி.
Milk-white
a. பால்போல் வெண்மையான.
Milkwort
n. பெண்களுக்குப் பால் சுரக்கும்படி செய்வதாகக் கருதப்படும் செடி வகை.