English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Migrator
n. புலம்பெயர்வோன்.
Migratory
a. புலம்பெயர்கிற., புலம்பெயரும் வழக்கமுடைய, நாடோ டியாகத்திரிகிற.
Miilk-leg
n. மகப்பேறுக்குப் பிறகு பெண்களுக்குக் காணும் கால் வீக்கம்.
Mikado
n..ஜப்பானியப் பேரரசர்.
Mil
n. ஆயிரம், (மரு) 061 கன அடி கொண்ட முகத்தலளவு, கம்பி முதலியவற்றின் விட்டத்தை அளப்பதற்கான அங்குலத்திடில் ஆயிரத்திலொரு பங்குடைய அலகு.
Mil;ter
n. இனப்பெருக்கப் பருவத்தில் ஆண்மீன்.
Milage
n. கல்தொலை நீள அளவு, கல்தொலைவுக்குப் பிடிக்குந் தூரம்.
Milanbese
n. மிலான் நகரத்தவர், (பெயரடை) மிலான் நகரஞ் சார்ந்த.
Milch
a. பால்தருகிற, கறவைக்குரிய.
Mild
a. மென்னயமுள்ள, கனிவுடைய, விதி-தண்டனை முதலியன வகையில் கடுமையாயிராத, வானிலை வகையில் அமைதியாகவும் வெதுவெதுப்பாகவுமிருக்கிற, மருந்து வகையில் மென்பதமாகச் செயற்படுகிற, உணவு-பூகையிலை முதலியன வகையில் றைப்பாயிராத, காரமிகுதியற்ற, மது வகையில் நறுமணம் நெடி ஊட்டப்பெறாத, பழகிய, பயின்ற, உறுதியற்ற, ஊக்கம், அல்லது உயிர்த்துடிப்புக்குறைந்த.
Mildew
n. பூங்சணம், பூஞ்சக்காளன், (வினை) பூஞ்சணம் பற்று, பூஞ்சணம் பற்றப்கெறு.
Mildy
a. பாலுக்குரிய, பால்போன்ற, பால் கலந்த, நீர்ம வகையில் கலங்கலான, தௌதவாயிராத, பெண், தன்மையுள்ள, வலுவற்ற, கோழையான, வலுவின்மை காரணமாக எதற்கும் சரியென்கிற.
Mile
n. கல்தொலையளவு, கல்தொலை, ஒரு மைலுக்கு மேற்பட்ட தொலைவுக்கான பந்தயம்.
Miler
n. (பே-வ) ஒரு கல் தொலை ஓட்டத்திற்கெனத் தனித் தகுதயும் பயிற்சியும் பெற்றுள்ள மனிதர் அல்லது குதிரை.
Milesian.
n. அயர்லாந்து நாட்டுக்காரர், (பெயரடை) அயர்லாந்து நாட்டைச் சார்ந்த.
Milestone
n. நாழிகைக்கல், மைல் கல், வாழ்க்கையில்ஒரு கட்டம், திரும்புகட்ட நிகழ்ச்சி.
Miliary
a. பொருகிற, போரில்ஈடுபட்டுள்ள, ஆன்மிகப் போராடுகிற.
Milieu
n. சூழ்நிலை, வாழ்க்கைச் சூழல், சயமுதாயச் சூழல்.
Militant
a. பொரகிற, போரில் ஈடுபட்டுள்ள, ஆன்மிகப் போராடுகிற.
Militarism
n. படைத்துறைப்பண்பு முனைப்பு, போர்வீரர் உணர்ச்சி போர் மனப்பான்மை.