English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Minster
n. கிறித்தவ துறவிமடத் திருக்கோயில், பெரிய திருக்கோயில், பெரிய திருக்கோயில், முக்கிய திருக்கோயில், தலைத்திருக்கோயில்.
Minstrels
n. pl. பாடற் குழுவினர், நீக்ரோ இசைக்குழுவினர்.
Minstrelsy
n. பாணரின் பாடற்கலை, இசைக்கலை, பாணர்தொகுதி,நாடோ டிப் பாடகரின் பாடல் தொகுதி.
Mint
-1 n. அக்கசாலை, நாணயக் கம்பட்டக்கூடம், புதுப்புனைவுக்குரிய மூல இடம், பெருஞ்செல்வம், (வினை) நாணயமடி, முத்திரையிடு, புதுப்புனைவு செய், புத்தாக்கம்செய், சொல்தொடர் முதலியவற்றைப் புதிதாக உருவாக்கு.
Mint
-2 n. புதினா வகைக்கீரை.
Mint-mark
n. தம்பட்டச் சுவடு, நாணயத்தின்மீது பொறிக்கப்பட்ட அக்கசாலை அடையாளம்.
Mint-master
n. அக்கசாலை முதல்வர்.
Minuet
n. இருவர் நடனவகை, இருவர் நடன இசை, இருவர் நடனச் சந்தனமும் பாணியுங்கொண்ட பாட்டு வகை.
Minus
n. கழித்தல், குறைப்பு, மறிநிலை அளவை, மறிநிலை எண், கழித்தற்குறி, (பெயரடை) மறிநிலையான., எடுபட்ட, குறைபட்ட(பே-வ) எடுபட்ட நிலையிலுள்ள, குறைபட்ட நிலையிலுள்ள, குறைக்கப்பட்டு, நீக்கப்பட்டு.
Minuscule
n. சிற்றெழுத்து, கீழ்ப்படி வடிவ எழுத்து, (பெயரடை) சிறிய, ஹ்-ஆம் நுற்றாண்டில் வளர்ச்சியுற்ற விரைவரி வடிவத்தில் சிறியதான.
Minute
-2 a. மிகச்சிறிய, நுட்பமான, மிகக் சி,றுதிறமான, அற்பமான, சரி நுட்பமான, அணுப்பிசகாத.,
Minute(1), n.,
மணித்துளி, மணி நேரத்தின அறுதபதில் ஒரு கூறு, சிறிதளவு நேரம், குறுகிய, வேளை, விரை சிறுபொழுது, கணக்ன, நேரம், குறுகிய வேளை, விரை சிறுபொழுது, கணக்கான நேரம், மயிரிழை பிழையாத கால எல்லை, கலை, கோண அளவில் பாகையின் அ,றுபதில் ஒரு கூறு, முதல்வரை எழுத்துப்படி, நிகழ்ச்சியேடு, (வினை) சரி நுட்பமான நேரம் பார், பத்திரம் திட்டப்பட்டி ஆகியவற்றை வரைந்துருவாக்கு, நிகழ்ச்சி ஏட்டிற், பதிவுசெய்.
Minute-gun,
கணத்துக்குக்கணம் சுடவல்ல பீரங்கி.
Minute-hand
n. மணிப்பொறியின் நீண்ட முள், நிமிடங்காட்டும் முள்.
Minutely
-1 a. நிமிடந்தோறும் நிகழ்கிற,
Minutely
-2 adv. சரி நுட்பமாய் கூர்நோக்குடன்.
Minute-man
n. (வர) அமெரிக்கப் புரட்சிகால நாடடுப் படைவீரன்.
Minutes
n. pl. நிகழ்ச்சியேடு, கூட்ட நடவடிக்கைச் சுருக்கக் குறிப்பு.
Minutiae
n. pl. சில்லறை நுணுக்க விவரங்கள், சரி நுட்ப விவரங்கள்.
Minx
n. சிறுக்கி, தளுக்கி.