English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Minefield
n. சுரங்கப்பகுதி, சுரங்கங்களுள்ள இடம், கடவில் அல்லது நிலத்தில் சுரங்கங்களுள்ள பகுதி, உலோகம் விளைகளம், சுரங்கவயல்,.
Minelayer
n. கடற்கண்ணி பரப்பும் கப்பல், கடலிலர் சுரங்க வெடிபரப்பும் வானுர்தி.
Miner
n. சுரங்கத் தொழிலாளி, சுரங்கவெடி பரப்பும் படை.
Mineral
n. கனிப்பொருள், சுரங்கத்திலிருந்து கிடைக்கும் தாதுப்பொருள், உயிர்மச் சார்பற்ற பொருள்களின் வகை, இயற்பொருள், கருப்பொருள், உலாகத் தாது, (பெயரடை) கனிப்பொருள் சார்ந்த, சுரங்கத்திலிருந்து கிடைக்கிற, இயற்பொருளான, உயிர்மச் சார்பற்று இயற்கையிலிருந்து கிடைக்கிற.
Mineralogy
n. கருப்பொருளியல், கனிப்பபொருள் இயல்.
Minerals
செயற்கையாகச் செய்யப்பட்ட கனிச் சத்துடைய நீர்,. செயற்கையாகக் கனிசத்துக் கலந்த குடிநீர்மம்.
Minerva
n. அறிவாற்றலக்குரிய பண்டை ரோமரின் பெண் தெய்வம்.
Minesweeper
n. கடற்கண்ணிவாரிக் கப்பல்.
Minethrower
n. குறுகிய அகழ் பீரங்கி.
Minever
n. வினைமுறை ஆடைக்கான சடைக் கம்பளி வகை.
Ming,le, v.
கல, ஒன்றுபடு, ஒன்று சேர், கதம்பமாக்கு.
Mingy
a. (பே-வ) கீழ்த்தரமான, கஞ்சத்தனமான.,
Miniate
v. சாதிலிங்கத்தால் செந்நிறமாக்கு, கையெழுத்துப்படிக்கு ஒண்ணிறமூட்டு.
Miniature
n. ஒண்ணிறமூட்டப்பட்ட கைவரைப்படம், நுணுக்க ஓவியம், தந்தம் அல்லது தோல்தாள் மீது சிற்றுருவாகத் தீட்டப்பட்ட நுண்ணிய ஓவியப்பட்டம், நுணுக்க ஓவியக் கலை, நுண்பதிப்பு, சிற்றுருவாக்கப்பட்ட மறுபடிவம், சில்காய்ச் சிற்றிலக்கச் சதுரங்க ஆட்டவகை, (பெயரடை) நுண்பதிப்பான, நுண்ணளவில் காட்டப்பட்ட, (வினை) நுண்பதிப்பாக அல்லரது நுணணளவில் காட்டு.
Minify
v. சிற்றளவாக்கு, குறுக்கிக் காட்டு, முக்கியத்தைக் குறைத்துக் காட்டு.
Minikin
n. குற்றுருயிர், குற்றுருவினது, (பெயரடை) குற்றுருவான, போலிப்பகட்டான, தளுக்கி நடக்கிற.
Minim
n. சுர அலகின் அரை, கையெழுத்தின் செங்குத்துக் கீழ்க்கோடு, நுண்ணுயிர், சிறுதிற உயிர், சிற்றினம், மடத்துச் சிறுதிறத் துறவிளைஞர், மடத்துச் சிறுதிறத் துறவுநங்கை, மருந்து நீரளவை அலகின் அறுபதின் கூறு, (மர) எடைச் சிற்றலகு.
Minimal, a.
மிகச்சிறய, மிகக்குறைந்த.
Minimalist
n. தற்காலிகமாகக் குத அளவை ஏற்றுக்கொள்ள இணங்குபவர்.
Minimize
v. கூடியவரை குறை, இயன்ற அளவு சிறிதாக்கு,. நுண் படித்திறப்படுத்து, கீழ்ப்படிக்கு இறக்கு.