English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Morgue(2),
ஆணவம் கொண்ட நடத்தை.
Moribund
a. இறக்குந் தறுவாயிலுள்ள.
Morion
n. (வர) முகமூடியற்ற தலைக்கவசம்.
Morisco
n. ஸ்பெயின் நாட்டு அராபியக் கலப்பினத்தவர், நாட்டுப்புற விழா நடனவகை, (பெயரடை) ஸ்பெயின் நாட்டு அராபியக்ட கலப்பினஞ் சார்ந்த.
Mormon
n. அமெரிக்காவில் 1ஹீ-ஆம் நுற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட சமயக்கிளைக் குழுவினர், பன்மனைவியர் வாழ்க்கை முறையினர்.
Morn
n. (செய்) புலர்காலை.
Morning
n. காலைநேரம், முனற்பகல், (செய்) விடியல்.
Morocco
n. பதனிட்ட வௌளாட்டுத் தோல்.
Moron
n. பேதை, முகடி, அறிவுணர்ச்சி என்பது பன்னிரண்டு வயதளவில் நின்றுவிட்ட நலையுடையவர், (பே-வ) கீழ்மகன், கயவன்.
Morose
a. சிடுசிடுப்பான, மகிழ்ச்சியற்ற, முகவாட்டமுடனிருக்கிற, மற்றவரோடு கலகலப்பாகப் பழகாத.
Morph,eme
சொல்லின் இலக்கணக்கூறு.
Morpheus
n. கிரேக்க புராண மரபில் கனவுக் கடவுள், உறக்கத் தெய்வம்.
Morphia, morphine
அபினிச்சத்து, நோவாற்று மருந்து.
Morphology
n. (உயி) விலங்கு-தாவர வடிவ அமைப்பியல், (மொழி) சொல்வடிவ அமைப்பியல்.
Morris, morris dance
n. ஆரவாரப் புனையாடை நடிப்புடன் கூடிய நாட்டுப்புற ஆடல் வகை.
Morrison shelter
n. போர்க்காலக் குண்டு வீச்சு வகையில் மனையக எஃகுமேடைப் பாதுகாப்பமைவு.
Morris-pike
n. ஈட்டி வகை.
Morris-tube
n. சிறுதொலை வேட்டுப்பயிற்சிக்காகச் சுழல் துப்பாக்கியின் குழலிற் செருகி வைக்கத்தக்க உறை.
Morrow
n. (இல) மறுநாள், அடுத்த நாள்.
Morse
-1 n. மார்ஸ் என்பார் அமைத்த தந்திப்பதிவுக் குறியீட்டுமுறை.