English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Moschatel
n. விளறிய பசுமைநிற மலர்களும் கத்தூரி மணமுமுள்ள சிறு செடிவகை.
Moselle
n. வெண்தேறல் வகை.
Moses
n. யூத வடடித் தொழிலரைக் குறிக்கும் சாட்டுப்பெயர்.
Moslem
n. இஸ்லாமிய சமயத்தவர், (பெயரடை) இஸ்லாமிய சமயம் சார்ந்த.
Mosque
n. பள்ளி, இஸ்லாமியர் தொழுகையிடம்.
Mosquito-craft
n. சிறுபடகு, விரைவாகப் போர் நடவடிக்கை செய்வதற்குதவும் சிறு படகுவகை.
Mosquito-curtain, mosquito-net
n. கொசு வலை.
Moss
n. பருவம், புதைசேற்று நிலம், மட்கரி செறிந்த புதை சதுப்பு நிலம், பாசி.
Mossbunker
n. எண்ணெய் தருவதுடன் உரமாகவும் பயன்படும் மீன்வகை.
Moss-grown
a. பாசி நிறைந்த.
Moss-hug
n. மட்கரி வெட்டி எடுக்கப்பட்ட மேடுபள்ளமான நிலம்.
Moss-rose
n. தோட்ட மலர்வகை.
Mosstrooper
n. (வர) முற்கால எல்லைப்புறப்பகுதிக் கொள்ளைக்காரர்.
Most
a. மிகப்பல, மிகப்பெரும்பாலான, ஏற்ற மிகுதியான (வினையடை) பெரும்பாலான, மிக உயர்நிலையில்.
Mot
n. அறிவுத் துணுக்குரை, நகைநயவுரை.
Mot juste
n. திட்பநுட்பவுரை, பொருள் நயத்தை முழு நுட்பமானத்தன்மையில் துல்லியமாகத் தெரிவிக்கும் சொல்.
Motel
n. உந்துலாவினர் தங்கள் மனை அமைவு.
Motet
n. (இசை) திருக்கோயில் வாழ்த்துப்பாடல், வாழ்த்துப்பாடல்.
Moth
n. அந்துப்பூச்சி, விட்டில், அழிமருட்சிக்கு ஆளாகுபவர், கவர்ச்சிப்பொருளைச் சுற்றி வட்டமிடுபவர்.