English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Noisette
-1 n. கலப்பின ரோசா மலர்வகை.
Noisette
-2 n. கொத்திய இறைச்சி உண்டி வகை.
Noisome
a. கேடுதருகிற, வெறுப்பூட்டுகிற, கெட்டவாடையுள்ள.
Noisy
a. கூச்சலிடுகிற, இரைச்சல் மிக்க, கொந்தளிப்பான, உரத்த, மொழிநடைவகையில் ஆரவாரமான, பகட்டான, முனைப்பான.
Nolens volens
adv. விரும்பினும் விரும்பாவிடினும், கட்டாயப்படுத்தி, எப்படியாவது.
Noli me tangere
n. தோற்சிலந்திப்புண், முகப்பரு, தொடா எச்சரிப்பு, அணுகாத்தடை, தலையீடு தடுப்பு, தொட்டால் வெடித்து விதை சிதறவிடுஞ்செடி, மகதலேன் மரியாள் மாதினுக்கு இயேசுநாதர் காட்சியளித்தது பற்றிய படம்.
Noll
n. தலை, மண்டை, தலையுச்சி.
Nolle prosequi
n. வாதிபக்க வழக்குத்துறப்பு, அரசியல் வழக்குரைஞர் வழக்குப் பின்னிடைவு, குற்றச்சாட்டுக் கைதுறப்பு, நடவடிக்கை நிறுத்தம், வழக்குத் துறப்புப் பதிவு.
Nolo episcopari
n. பொறுப்புவாய்ந்த பதவித் தவிர்ப்பு, பொறுப்புத் தவிர்ப்பு மரபுவாசகம்.
Nom de plume
n. எழுத்தாளரின் புனைபெயர், புனைகுறிப்பு.
Nom de querre
n. புனைபெயர், மாற்றுப்பெயர், பாவனையாக மேற்கொள்ளப்பட்ட பெயர்.
Nomad
n. நாடோ டிமரபினர், மேய்ச்சல்நாடி இடத்துக்கு இடம் அலைந்து திரியும் வாழ்க்கைமரபுடைய இனத்தவர், நிலையான வாழ்வற்றவர், ஊர்சுற்றி, (பெ.) நாடோ டியான, அலைந்து திரிகிற, ஊர்சுற்றுகிற.
Nomadic
a. குடிநிலவரமற்ற, நாடோ டியான.
Nomenclator
n. பெயரிடுபவர், தாவரவியலில் பெயர் வகுத்துரைப்பாளர், விருந்தில் உரிய இடத்துக்கு இட்டுச் செல்லும் அரங்கத் துணைவர், பண்டை ரோமரிடையே ஆளறிமுகப் பணியர், தேர்தல் காலத்தில் பெயர்கூறி ஆள் அறிமுகம் செய்யும் கடமையுடைய அடிமை.
Nomenclature
n. இடுபெயர்த் தொகுதி, துறைப்பெயர்த் தொகுதி, துறை வழக்காறு, துறைச்சொல் வழக்கு, முறைப்படுத்தப்பட்ட துறை வழக்குச்சொல்.
Nominal
a. பெயர் சார்ந்த, பெயர்ச்சொல் போன்ற, பெயர்ச்சொல் இயல்புடைய பெயர்களைத் தருகின்ற, பெயர்களடங்கிய, பெயரளவேயான, பெயர் மட்டிலான, உண்மையல்லாத, பெயருக்குரிய மெய்ப் பண்பற்ற.
Nominalism
n. பெயர்ப் போலிமைக்கோட்பாடு, பொதுப்பெயர் பண்புப் பெயர்கள் பொருள் குறியாப் பெயர்க் குறிப்புகள் மட்டுமே என்னுங் கருத்து.
Nominate
v. பெயர்குறிப்பீடு, பெயரால் கூப்பிடு, தேர்தலுக்கு நிறுத்து, வேட்பாளராகக் குறிப்பிடு, பதவிக்கு அமர்த்து, தேர்தலுக்காக முன்மொழி, அமர்வி, நியமணஞ் செய்.
Nomination
n. பெயர்க்குறிப்பீடு, தேர்தல் முன்மொழிவு, பதவி அமர்ந்தீடு, பணி அமர்விப்பு, நியமனம், பதவி அமர்த்தும் உரிமை.
Nominative
n. எழுவாய் வேற்றுமை, (பெ.) எழுவாய் வேற்றுமை சார்ந்த, அமர்த்தீடு சார்ந்த, நியமன உரிமையால் அமர்த்தப்படத்தக்க.