English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Non-skid
a. வழவழப்பான தரையில் வழுக்காமலிருக்கின்ற.
Non-society
a. தொழிற்சங்கத்தைச் சாராத.
Non-stop
n. இடைநில்லா ஓட்டம், இடைநில்லா வண்டி, இடைநில்லா உந்து, (பெ.) இடைநிலைகளில் நிற்காத, இடையில் தங்காத, இடை நிறுத்தலற்ற, (வினையிடை.) இடையில் நிற்காமல்.
Nonsuch
n. ஒப்புமையற்றவர், ஈடிணையிலார், நறுமணப் புல் வகை.
Nonsuit
n. சான்றுமெய்ப்பிப்பு அற்ற நிலையில் வழக்கு நிறுத்தம், (வினை.) வாதியின் வழக்கை நிறுத்திவிடு.
Nonus
n. ஒன்பதாமவர், ஒரே பெயருடையவருள் ஒன்பதாவதாக எண்ணிட்டுக் கூறப்படுவர்.
Non-user
n. வழங்காத்தவறு, கையாளாமையால் செல்லுபடிநிலையிழப்பு.
Non-vegetarian hotel
அசைவ உணவகம், புலால் உணவகம்
Noodle
-2 n. மாவீடு, வடிசாற்றிலிடப்படும் மாவு-முட்டைக் கலவையின் வற்றல் துணுக்கு.
Nook
n. மூலை, பின்னிடம், ஒதுக்கிடம், தனியிடம்.
Noon
n. நண்பகல், உச்சிவேளை, பகல் பன்னிரண்டுமணி.
Noose
n. சுருக்குக்கயிறு, கண்ணி, சுருக்குப்பொறி, சுருக்குக் கண்ணி, தூக்குக்கயிறு, திருமணத்தளை, தளை, வலை, (வினை.) சுருக்கில் பிடி, வலையில் சிக்கவை, கயிற்றில் சுருக்கிடு, கழுத்தில் சுருக்கிடு.
Nopal
n. அமெரிக்க சப்பாத்தி முட்செடிவகை.
Nor
-1 adv. அல்லதூஉம், இல்லாததாக, அல்லதூஉம், இன்றி.
Nordenfelt
n. இயந்திரத் துப்பாக்கி வகை.
Nordic
a. வடமேற்கு, ஐரோப்பியாவில் ஸ்காண்டினேவியாப்பகுதி சார்ந்து பரவியுள்ள நெட்டையான நெடிய மண்டையோட்டினையுடைய வௌளை நிறத்தவர் இனத்தைச் சார்ந்த.
Norfolk
n. இங்கிலாந்திலுள்ள ஒரு மாவட்டம் அல்லது கோட்டத்தின் பெயர்.
Norhtward
n. வடமுகப்பக்கம், (பெ.) வடக்கு நோக்கிய, (வினையிடை.) வடதிசையாக.