English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Plucky
a. துணிவூக்கமுள்ள, விடாமுயற்சியுடைய.
Plug
n. அடைப்புக்கட்டை, ஆப்பு, தக்கை, அடைப்பாகப் பயன்படும் இயற்கைக்கரணை, அடைப்பு, கழிப்பிடத் தொட்டி நீரைத் திறந்துவிடும் பொறி, அழுத்தப்பட்ட புகையிலைக் கட்டை, வெட்டப்பட்ட புகையிலைக்கட்டைத் துண்டு, தீயணைப்புக்குழாயின் வாயடைப்புக் குமிழ், (வினை.) அடைப்பான் கொண்டு துளை அடை, சுடு, முட்டியினாற் குத்து, (பே-வ) வலிந்து செவியுட்புகுத்தி விளம்பரஞ்செய்.
Plum
n. இனிய சதைப்பற்றுள்ள பழவகை, பழமர வகை, உலர்ந்த கொடிமுந்திரிப்பழம், நல்லபொருள், தொகுதியில் மிகச் சிறந்த ஒன்று, வாழ்க்கையில் நற்பேறு.
Plumage
n. பறவையிறகுகளின் தொகுதி.
Plumassier
n. ஒப்பனை இறகுகள் செய்பவர், ஒப்பனை இறகுகளில் வாணிகஞ் செய்பவர்.
Plumb
n. ஈயக்குண்டு, தூக்குநுற் குண்டு, ஆழம்பார்க்கும் நுற்குண்டு, (பெ.) செங்குத்தான, முழுநிலையான,மரப்பந்தாட்டத்தின் பந்திலக்குக் கட்டை வகையில் நேர் மட்டமான, சரிநேரான, (வினை.) தூக்குநுற்குண்டு கொண்டு ஆழம்பார், செங்குத்தாக்கு, காரீயக் கம்மியராகப் பணிபுரி, (வினையடை.) செங்குத்தாக, சரிநுட்பமாக, துல்லியமாக.
Plumbago
n. காரீயம், வரையி, எழுதுகோலுக்காகப் பயன்படுத்தப்படும் ஈயத்தைப் போன்ற கரிவகை, நடுநிலக்கடல் சார்ந்த ஒப்பனைச்செடி வகை.
Plumbeous
a. ஈயஞழூ சார்ந்த, ஈயம் போன்ற, ஈயம் பூசிப்பளபளபாக்கப்பட்ட.
Plumber
n. ஈயக்கம்மியர், ஈயம்-துத்தநாகம்-வௌளீயம் முதலியன கொண்டு குழாய்-தொட்டி முதலியவற்றைப் பொருத்திச் செப்பனிடுபவர்.
Plumber
குழாய்ப் பணியாளர்
Plumbery
n. ஈயக்கம்மிய வேலை, ஈயக்கம்மியர் தொழிற்சாலை.
Plumbic
a. (வேதி.) ஈயங்கலந்த, நோய்க்குண ஆய்வு வகையில் ஈயம் இருப்பது காரணமான.
Plumbiferous
a. ஈயங் கிடைக்கிற, ஈயங் கொண்டுள்ள.
Plumbing
n. செங்குத்தாக்குதல், ஈயத்தொழில், ஈயக்குழாய் முதலியன பழுது பார்ப்பவர் வேலை.
Plumbism
n. ஈய நச்சூட்டு.
Plumbless
a. ஆழம் பார்க்க முடியாத.
Plumb-line
n. விடுது, தூக்குநுல், சுவரின் ஒழுங்கறி கருவியின் நுற்கயிறு.
Plumb-rule
n. கொத்தனது தூக்குநுல்.
Plume
n. இறகு, ஒப்பனை இறகுச்சூட்டு, தலைக்கவசம்-தொப்பி ஆகியவற்றின் இறகுக்குஞ்சம், குதிரைமயிர்ச் சூட்டு, இறகு போன்ற உறுப்பு, இறகு போன்ற உறுப்பு வளர்ச்சி, (வினை.) இறகுகளைக் கோதிவிட்டுக்கொள், இறகு செருகு, இரவல இறகுகளைக் ஒப்பனை செய்துகொள், அற்பச் செய்திபற்றிப் பெருமைப்பட்டுக்கொள், போலிப் பண்பு வகையில் பெருமைகொள்.
Plumelet
n. முளைக்குருத்து, சிறுகொண்டை, சிகை முடி.