English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pollan
n. அயர்லாந்து நாட்டு நன்னீர் மீன்வகை.
Pollard
n. மோழை விலங்கு, கொம்பிழந்த விலங்கு, கொம்பற்ற ஆடுமாடு வகை, நுனி தறித்துத் திரள் தலையுடையதாக ஆக்கப்பட்ட தாவரம், தவிடு, குறுநொய்த் தவிடு, மாவடங்கிய குறுந்தவிடு, (வினை.) மரவகையில் இளங்கிளைகள் நெருக்கமாகவும் வட்டமாகவும் கிளைப்பதற்காக உச்சியைத் தறி
Pollen
n. பூந்தாது, மகரந்தம், கருவுயிர்க்கச் செய்யும் தாவர ஆண்பாற்கூறு, (வினை.) பூந்தாது இட்டுச்செல், பூந்தாதினாற் கவியவை.
Pollicittion
n. (சட்.) முறைப்படி ஏற்றுக்கொள்ளப்படாத வாக்குறுதி, ஒதுக்கிவிடத்தக்க வாக்குறுதி.
Pollinate
v. பூந்தாது தூவு, பூந்துகள் மேலிடு.
Polloi
n. pl. பஷ்ர், பெரும்பாலோர்.
Poll-tax
n. தலைவரி, ஆள்வரி.
Pollute
v. மாசுபடுத்து, அழுக்காக்கு.
Pollution
n. தீட்டு, தூய்மைக் கேடு, விழுப்பு.
Polo
n. செண்டாட்டம், குதிரை மீதிவர்ந்து செண்டுகொண்டு ஆரம் பந்தாட்டம்.
Polonaise
n. திறந்த மேற்பாவாடையுடன் கூடிய மகளிர் கச்சு, ஸகாத்லாந்தில் முன்பு வழங்கப்பட்ட திறந்த பாவாடையுடன் கூடிய குழந்தைச் சட்டை வகை, போலந்துநாட்டு மென்னய ஊர்வல நடன வகை.
Polonium
n. கதிரியக்க விளைவுள்ள அணு எண்.க்ஷ்4 கொண்ட உலோகத் தனிம வகை.
Polony, Polony sausage
n. அரை வேக்காடான பன்றியிறைச்சி கலந்த காரப் பண்ணிய வகை.
Polo-stick
n. செண்டு, செண்டாட்டத்திற் பயன்படுத்தப்படும் நீண்ட கைப்பிடியுள்ள தண்டு.
Poltergeist
n. ஏவல், ஆர்ப்பரி தேவதை.
Polt-foot
n. முட்டிக்காலர், முட்டிக் கால், (பெ.) முட்டிக்காலினையுடைய.
Poltroon
n. மானவுணர்ச்சியற்ற கோழை.
Poltroonery
n. கிளர்ச்சியின்மை.
Poly clinic
பல துறை மருத்துவமனை, பல்துறை மருந்தகம்
Polyadelphous
a. கொத்தாய் இணைந்த.