English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Polypoid
a. பல கால் விலங்கு சார்ந்த, பல கால் விலங்கினைப் போன்ற.
Polypus
n. கீழ் உயிரினங்களின் உணர்ச்சிக் கொடுக்கினைப் போன்ற கிளையுறுப்புக்கள் கொண்ட சுழலைக் கட்டி.
Polysepalous
a. தனித்தனிப் புல்லிதழ்கள் வாய்ந்த, தனித்தனிப் பூவுறைகள் வாய்ந்த.
Polystome
n. பல வாய்களையும் உறிஞ்சு புழைக்கைகளையும் உடைய விலங்கு, (பெ.) பல வாய்களையும் உறிஞ்சு புழைக்கைகளையுங் கொண்ட.
Polysyllabic
a. பல அசையுடைய.
Polysyllable
n. பல அசை ஒருசொல்.
Polysynthetic
a. பலகூட்டிணைவான, மொழிகள் வகையில் ஒரு வாக்கியத்திலுள்ள பல சொற்களையும் ஒன்றாக இணைக்கிற.
Polytechnic
a. பலதொழில் நுணுக்கப் பயிற்சி சார்ந்த, பலதுறைப் பயிற்சியிலீடுபட்ட, பலதுறைப்பட்ட, பலதுறைகளையும் வளர்த்தற்குரிய.
Polythalamous
a. (உயி., தாவ.) பல கண்ணறைகளுள்ள, பல அறைகளையுடைய.
Polytheism
n. பல தெய்வ வழிபாடு, பல தெய்வ நம்பிக்கை, பல தெய்வ மணக்கமுறை.
Polythene bag
ஈகநார்ப் பை
Polytype
n. அச்சுப் பதிவுத்தகடு வகை, செதுக்கு வேலையிலிருந்து எடுக்கப்பட்ட அச்சுத் தகட்டுப் பதிவுப்படி.
Polyzoa
n. முதுகெலும்பற்ற தட்டுயிரி இனப்பிரிவு.
Polyzonal
a. கலங்கரைவிளக்கக் கண்ணாடி வகையில் பல வில்லை வளையங்களால் ஆக்கப்பட்ட.
Pom
n. சடைக் குச்சுநாய் வகை.
Pomace
n. பழப்பிழிவெச்சம், பிழிவுச்சக்கை.
Pomade
n. காசறை, நறுமண மயிர்ச்சாந்து, (வினை.) மயிர்ச்சாந்து தடவு.
Pomander
n. மணப்பொருட் சம்புடம்.
Pomard
n. சிவப்புநிற இன்தேறல்வகை.