English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Preachify
v. சலிக்கும்படி போதி.
Preachment
n. வாய்வீச்சுச் சமயச் சொற்பொலிவு, சலிப்புப்பேச்சு.
Preachy
a. (பே-வ.)சலிப்பு அறவுரயான.
Pre-acquaint
v. முன்னதாகத் தெரிவி.
Pre-adamic
a. ஆழ்ம் காலத்திற்கு முன் இருந்ததாகக் கருதப்படுகிற.
Pre-adamite
n. ஆதாம் காலத்திற்கு முன் இருந்ததாகக் கருதப்படும் இனத்தவர், ஆதாமுக்கு முன் இருந்ததாகக் கருதப்படும் இன மரபினர், ஆதாமுக்குமுன் மனித இனம் இருந்ததாக நம்புபவர், (பெ.) ஆதாம் காலத்திற்குமுன் இருந்ததாகக் கருதப்படுகிற.
Pre-admonish
v. முன்னெச்சரிக்கை செய்.
Pre-admonition
n. முன்னெச்சரிக்கை செய்தல், முற்பட்ட எச்சரிக்கை.
Preamble
n. முகப்புரை, பீடிகை, முற்கூற்று, பூர்வாங்க வாசகம், தொடக்கப்பகுதி, (வினை.) முகப்புரை அமை, தோற்றுவாய் செய்.
Pre-appoint
v. முன்னதாகத் திட்டப்படுத்து.
Pre-arrange
v. முன்னேற்பாடு செய், முன்னதாக ஒழுங்கமைவு செய்.
Pre-audience
n. முற்கூற்றுரிமை, வழக்குரைஞர் தம்முள் முற்படப் பேசும் உரிமை.
Prebend
n. மானியப்படி, திருச்சபை உறுப்பினருக்கு உதவித்தொகையாக அளிக்கப்படும் மானிய வருவாய்ப்பகுதி, திருச்சபை உறுப்பினர் உதவித்தொகைக்கு மூலமுதலான மானியப்பகுதி, திருச்சபை உறுப்பினர் உதவித்தொகைக்கு மூலமுதலான வரிப்பகுதி, மானிய வருவாய்ப் பகுதியிலிருந்து உதவித்தொகை பெறும் திருச்சபைக் குழு உறுப்பினர்.
Prebendary
n. மானிய வருவாய்ப் பகுதியிலிருந்து உதவித்தொகை பெறும் திருச்சபைக்குழு உறுப்பினர்.
Prebendary-stall
n. கிறித்தவ திருக்கோயில் வருவாயில் ஊழிய மானியம் பெறுங் குருவின் தங்கிடம்.
Precarious
a. பிறர் சார்பொட்டிய, நிலையுறுதியற்ற, நிலையற்ற, முடிவுக்குரியதையே ஆதார மெய்ம்மையாகக் கொள்கிற, தற்செயல் நிகழ்வான, ஐயத்துக்கிடன்ன, இடர் செறிந்த.
Precatory
a. (இலக்.) வேண்டுகோட் பொருளுடைய.
Precaution
n. முன்யோசனை, முன் எச்சரிக்கை நடவடிக்கை.
Precautionary
a. முன்னெச்சரிக்கையான.
Precede
v. முந்தியதாயிரு, முன்னிகழ்வுறு, முற்படு, முன்வரிசைப்படு, முக்கயத்துவத்தில் மேம்படு, தரத்தில் விஞ்சியதாயிரு, முற்படுவி, முன்நிகழ்வி.