English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Prefecture
n. ஆட்சியரங்கத் தலைமைப் பதவி, ஆட்சியரங்கத்தலைவர் பணிமனை, ஆட்சியரங்கத் தலைவர் ஆற்றல் எல்லை.
Prefer
v. முன்மதி, விரும்பித்தேர், ஆக்கமளி, பணியில் மேம்படுத்து, முன்கொணர், கொண்டுவந்து காட்டு.
Preferable
a. முன் தேர்விற்கு உகந்த, முன்மதிப்புக்குரிய.
Preferably
adv. முன்மதிப்பாக, பெரிதும் விரும்பத்தக்க நிலையில்
Preference
n. முன்மதிப்பீடு, விருப்பத்தேர்வு, முன்னுரிமை, விருப்பச் சார்பு, இறக்குமதி வகையில் ஒரு நாட்டிற்குக் காட்டப்படுஞ் சார்தகவு நிலை.
Preferential
a. முன் மதிப்பு வாய்ந்த, முன்னுரிமைக்குரிய, பங்வதியப் பேறுவகையில் முந்துரிமையுடைய, சாதகமான, சலுகையாதரவுடைய, பிரிட்டனுக்கும் சார்புநிலை நாடுகளுக்குந் துணைநலமான.
Preferred
a. முன்மதிக்கப்பட்ட.
Prefessor
n. பேராசிரியர், பல்கலைக்கழகப் பேராசிரியர், கல்லுரிப் பேராசிரியர், மதக்கோட்பாட்டாளர், வௌதப்படையாகக் கூறுபவர்.
Prefigure
v. முன் கற்பனை செய்துகொள், முற்பட உருப்படுத்திக்காட்டு, முன் குறித்துணர்.
Prefix
-1 n. முன்னீடு, முன்னிடைச்சொல், முன்னடை, பெயருக்குமுன் இடப்படும் அடைமொழி.
Prefix
-2 v. முன்னீடு, முன்னிணைப்பாக்கு, முன்னடையாகச் சேர்.
Preform
v. முன்னரே உருவாக்கு, முன்னரே தோற்றுவி, முன்னரே கருத்துருவாக்கு.
Preformation
n. முன்னுருவாக்கம்.
Preformative
n. முன்னொட்டிடைச்சொல், (பெ.) முன்னொட்டிடையான, முன்கூட்டி உருவாகிற.
Pre-frontal
a. (உள்.) நெற்றி எலும்புக்கு முன்னாலுள்ள, மூளையின் முற்பிரிவுக்கு முற்பகுதியிலுள்ள.
Preglacial
a. பனி ஊழிக்கு முந்திய.
Pregnable
a. அழிக்கக்கூடிய, வடுப்படக்கூடிய, அரண்வகையில் தாக்கிக் கைக்கொள்ளத்தக்க.
Pregnancy
n. சூல், கருப்பம்.
Pregnant
a. சூலுண்ட, கருவுற்ற, தாவரவகையில் பொலிவூட்டப்பெற்ற, கருநிலை வளங்கொண்ட, வருங்காலச் சிறப்பு வாய்ந்த, கருத்து வளமிக்க, கற்பனை வளமுடைய, புதுப்புனைவு வளம் நிரம்பிய, உட்பொருள் கனிவுள்ள, தொனிப்பொருட் செறிவுடைய, குறிப்புப் பொருளுடைய, குறிப்பிடத் தக்க சிறப்பு வாய்ந்த.