English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Preservation
n. காப்பீடு, பதனம், பேணுகை, பதன நிலை.
Preservative
n. பதனச்சரக்கு, காப்புமுறை, காப்பு நடவடிக்கை, நோய்த்தடைக் காப்புமருந்து, (பெ.) பதனஞ் செய்ய உதவுகிற, சேமக்காப்புச் செய்கிற, அழியாது காக்கிற.
Preserve
n. பதனப்பழச்சாறு, பழச்சத்து, தனிக்காடு, தனிக்காப்பு வேட்டைக்காடு, தனி ஆட்சிவட்டம், போட்டியற்ற தனி உரிமையெல்லை, மீன்வளர்ப்பு நீர்நிலை, (வினை.) வைத்துக் காப்பாற்று, கெடாது பேணு, அழியாது பாதுகாப்புச்செய், உயிருடன் வைத்துப் பேணு, தளராது நடைமுறைப்படுத்து, தொடர்ந்து நடைபெறுவி, பண்புகாத்துப் பேணு, பதனஞ்செய், அழுகாமல் தடு, புரையாமல் பார்த்துக்கொள், தனி உரிமைக்காக வைத்துக்காப்பாற்று, உடல் தளர்ச்சியுறாமற்பேணு.
Preshyterianism
n. திருச்சபைப் பொது ஆட்சிமுறை.
Preside
v. தலைமை தாங்கு, மேலாண்மை ஏற்று நடத்து, அல்க்கி ஆட்சி செய், முதன்மைநிலைகொள்.
Presidency
n. தலைவர் பதவி, தலைவர் பதவிக்காலம், தலைவர் ஆட்சி வட்டகை, மாகாணம்.
President
n. கூட்டத்தலைவர், மன்றத்தலைவர், குடியரசுத்தலைவர், அவைத்தலைவர், கல்லுரி முதல்வர், பொருளாக முதல்வர்.
Presidentess
n. பெண் தலைவர், தலைவர் மனைவி.
Presidential
a. தலைவர்க்குரிய.
Presidiary
a. காப்புப் படை சார்ந்த, காவற்படைய் இயல்கிற, காவற்படையினையுடைய.
Presidio
n. கோட்டை, அரண்காப்புடைய நகரம்.
Presidium
n. பொதுவுடைமை நிறுவனங்களில் நிலை வாரியம்.
Press
-1 n. அச்சகம், அச்சியந்திரம், அச்சுத்தொழில், அச்சுக்கல, அச்சுத்துறை, பத்திரிகைத்துறை, பத்திரிகை உலகம், அழுத்தப்பொறி, மட்ட அழுத்தப்பொறி, உரு அழுத்தப் பொறி, பிழிவுக்கருவி, அழுத்துகை, அழுத்தம், நெருக்கம், நெருக்கடி, வேலை நெருக்கடி, அவசர நெருக்கடி, திரள், கூட
Press
-2 n. படைத்துறைக் கட்டாய ஆட்சேர்ப்பு, கடற்படை வல்லந்த ஆட்சேர்ப்பு, (வினை.) படைத்துறையிற் சேரும்படி கட்டாயப்படுத்து, கடற்படையில் வற்புறுத்திச் சேர், வல்லந்தப்படுத்து, வலிந்து பயன்படுத்து.
Press, printers
அச்சகம், அச்சுக் கலையகம், அச்சுக் கலைஞர்
Press-agent
n. விளம்பரச் செயலர்.
Press-box
n. செய்தியாளர் தனியிருக்கை.
Press-button war
n. ஏவுகலப்போர்.
Press-cutting
n. பத்திரிகைத் துணுக்கு.
Press-gallery
n. செய்தியாளர் அமரிருக்கை.