English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Press-gang
n. படைச்சேர்ப்புக்குழு.
Pressing
a. அழுத்துகிற, தாக்குகிற, அவசரமான, நெருக்கடியான, வற்புறுத்தலான, கட்டாயமான, இன்றியமையாத, விடாப்படியான.
Pressman
n. பத்திரிகையாளர், அச்சக இயக்குநர்.
Pressmark
n. ஏட்டின் ஏடக வழூப்புக் குறியீடு.
Press-money
n. முன்பணம், அச்சாரம்.
Pressure
n. அழுத்தம், செறிவு, அமுக்கம், அமுக்கவீதம், அவசர நெருக்கடி, துன்பம், தொல்லை, வற்புறுத்தல், மிக்க செல்வாக்கின் வலிமை, தேவை நெருக்கடி, எதிர்ப்பழுத்தம், எதிர்ப்பழுத்த வீழ்ம், மின்வலி இயலாற்றல் வேறுபாடு.
Pressure-cooker
n. உயர் அழுத்தச் சமையற்கருவி.
Pressure-group
n. ஆற்றல் உட்குழு, அரசியல் மீது ஆற்றல் செலுத்தும் தன்னலக்குழு.
Pressurize
v. அழுத்தக் கட்டுப்பாடு செய், விமானவகையில் உயர் வளிமண்டல அழுத்தங்களுக்கேற்ற வகையில் அழுத்தஇசைவுத்திறமூட்டு.
Prestidigitation
n. செப்பிடு வித்தை, மாயவித்தை.
Prestidigitator
n. செப்பிடு வித்தைக்காரர், கழைக்கூத்தாடி, குறளி வித்தையாளர், மாயமந்திரக்காரர்.
Prestige
n. தன்மானம், செல்வாக்கு, கீர்த்தி.
Prestissimo
n. (இசை.) முடுகியல்பு, மிகுவிரைவியக்கம், முடுகியற் பாட்டு, (பெ.) முடுகியலான, (வினையடை.) மிகு விரைவாக.
Presto
n. (இசை.) விரைவியக்கம், விரைபாட்டு, (பெ.) விரைவான, (வினையடை.) விரைவாக.
Presumable
a. மெய்யாகக் கருதத்தக்க, உண்மையெனக் கொள்ளத்தக்க.
Presume
v. ஊகி, மெய்யெனக் கொண்டு நிகழ்த்து, ஆராயாமலே ஏற்றுக்கொள், மெய்யெனக்கொள், துணிந்து எண்ணு, எண்ணும் உரிமை எடுத்துக்கொள், தகவுகடந்துசெல், உரிமை எல்லைதாண்டு, உரிமையின்றிச் செயலாற்று, தப்ச் சலுகைகொள்.
Presuming
a. தகாத்துணிவுடைய.
Presumption
n. உத்தேசம், ஆராயா ஏற்பு, தற்கால ஏற்பு, ஆராயாது ஏற்றக்கொள்ளப்பட்ட செய்தி, தகாச்சலுகை, தகாத்துணிபு, வரம்புமீறிய நடத்தை, (சட்.) இயல்புநிலை உண்மையெனக் கொள்ளுதற்குரிய நிலை, இயல்பான முடிபு, மறுதலை எண்பிக்கப்படாத துணிபு, பொதுத்துணிபு, தற்காலத் துணிபு.
Presumptive
a. உத்தேசமான, தற்கால ஏற்பிற்குரிய.
Presumptuous
a. மிதப்பு வாய்ந்த, தன்மூப்புடைய, தகாத்துணிவு வாய்ந்த, உரிமை விஞ்சிய.