English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Prescript
n. விதி, கட்டளை, ஆணை.
Prescription
n. விதியமைப்பு, ஆணையிடுழ்ல், மருந்துசீட்டு, மருந்துபட்டி, நீள்வரன்முறை வழக்காறு, நீள் வழக்காற்றுரிமை, நீடுவழக்காற்றுரிமைக் கோரிக்கை, கால எல்லைக்கட்டுப்பாடு, உரிமைத்தவணை.
Prescriptive
a. விதிமுறைக் கட்டுப்பாட்டிற்குரிய, விதிமுறையாற் கட்டுப்படுத்துகிற, கட்டுறுத்துகிற, நீள்வழக்காற்றிற்குரிய, வரன்முறைக் கட்டுச் சார்ந்த.
Preselective
a. உந்துவிசைச் சக்கரப் பற்கள் வகையில் முன்னரே தேர்ந்தெடுத்து அமைக்கத்தக்க.
Presence
n. உளதாந்தன்மை, இருத்தல், அணுக்கம், முன்னிலை, திருமுன், தோற்ற அமைதி, நிலையமைதி, தன்னிலையமைதி, உணர்வமைதி, செயல்தறி அமைதி.
Presence-chamber
n. ஓலக்கம்.
Present
-1 n. நிகழ்வேளை, (இலக்.) நிகழ்காலம், (பெ.) நிகழ்காலத்திய, தற்போதைய, தற்போதுள்ள, இவ்விடத்திலுள்ள, இதை எழுதுகிற, முன்னிலையிலுள்ள, இப்போது முன் இருக்கிற, இங்குக் குறிக்கப்படுகிற, தற்போது குறிப்பிடப் படுகிற, உளதான, உளரான, உடனிலையான, உடனிருக்கிற, வாழ்பவரான, தற
Present
-3 n. துப்பாக்கி வணக்கமுறை, வணக்கமுறைத் துப்பாக்கிநிலை, (வினை.) அறிமுகப்படுத்து, முன்னிலையில் அறிமுகஞ் செய்து வை, முன்னிலைப்படுத்து, தேர்வுக்கு முனைவி, தோற்றுவி, காட்சியளி, காட்டு, உளத்தில் தோன்றுவி, நன்னடையாகக்காட்டு, வழங்கு, அளி, கையில் ஒப்படை, படைக்கலம
Presentable
a. அறிமுகப்படுத்தத்தக்க, செப்பம் வாய்ந்த, பரிசாகக் கொடுக்கத்தக்க.
Presentation
n. பரிசளிப்பு, பொதுக்காட்சி, நாடக மேடைக்காட்சி, அறிமுகப்படுத்துகை, முன்னிலைப்படுத்துகை, திருமுன்னிலைப்படுத்துகை, திருமுன்னிலக்காட்சி, புறத்தோற்றப்பாங்கு, (மெய்.) கணநேர உணர்வு ஆற்றல்.
Presentationism
n. புலனுணர்வே நேராக மனவுணர்வாகும் என்னுங் கோட்பாடு.
Presentative
a. மானியமாக அளிக்கத்தக்க, கருத்தை மனத்தில் நன்கு எடுத்துக்காட்டத்தக்க, (மெய்.) கணநேரஉணர்வுக்குகந்த, (மெய்.) புலனுணர்வு நேரே மனவுவ்ர் வாகிறது என்னுங் கோட்பாடு சார்ந்த.
Presentee
n. பரிசுபெறுபவர், மானியம் வழங்கப்பட்ட திருச்சபை அதிகாரி, பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டவாம், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.
Presentient
a. பின்னிகழ்வுபற்றிய முன்னுணர்வுடைய.
Presentiment
n. வருந்தீங்குணர்தல்.
Presentive
a. சொல்வகையில் பொருளை நன்கு எடுத்துக்காட்டுகிற, கருத்தை நன்கு உளத்துக்குத் தெரிவிக்கிற.
Presentment
n. நாடகக்காட்சித்தோற்றம், ஓவியத்தோற்றம், தோற்றக் கவர்ச்சி, மனக்காட்சிப்பாங்கு, உளத்துக்கு எடுத்துக்காட்டுஞ் செயல், திருச்சபை மேலதிகாரியிடம் ஊர்த் தலைமைக்குருவின் குற்றமுறையீடு, (சட்.) முறைகாண் ஆயத்தினரின் சான்றறிவிப்பு.
Presents
n. pl. எழுத்துக்கள், வாசகங்கள், ஆவணம்.