English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pro-proctor
n. பல்கலைக்கழக உதவி ஒழுங்கு காவலர்.
Props
n. pl. நாடகமேடைப் பொருள்கள், நாடக அரங்கத்துணிமணி தட்டுமுட்டுச்சொத்து உடைமைப் பொருள்கள்.
Proptosis
n. துருத்த நிலை, (மரு.) விழியின் முன்பிதுக்கம்.
Propulsion
n. உந்தெறிவு, முன்னோக்கித் தள்ளுதல், தூண்டி இயக்குதல், முன்னோக்கி ஏவுதல், உந்துவிசை, தூண்டும் ஆற்றல்.
Propylaeum
n. கோயில் நுழைவாயில்.
Propylite
n. வௌளிச்சுரங்கப் பகுதிகளிற் காணப்படும் எரிமலைப்பாறை வகை.
Propylon
n. கோயில் நுழைவாயில்.
Pro-rector
n. பல்கலைக்கழகத் துணைமுதல்வர், கல்லுரித் துணைமுதல்வர், கல்விநிலையத் துணைத்தலைமையாசிரியர், சமயவட்டத் துணைத்தலைவர்.
Prorogation
n. சட்டமன்றத் தொடர்பறவு.,
Prorogue
v. கலைக்காது தள்ளிவை, சட்டமன்றத்தைத்கலைக்காமல் கூட்டத்தைத் தள்ளிவை.
Pros and cons
n. pl. சார்பெதிர்வுகள், ஆதரவாகவும் எதிராகவும் உள்ள பண்புக்கூறுகள்.
Prosaic
a. உரைநடைபோன்ற, புதுமை உணர்ச்சியற்ற, சாதாரணமான, கிளர்ச்சி தராத, எழுச்சியூட்டாத, கவிதைநயமற்ற, அணிநயம் இல்லாத, சாதாரணச் செய்தியியல்புடைய, கவர்ச்சியற்ற.
Prosasit
n. உரைநயைளர், கவர்ச்சியற்றவர்.
Proscenium
n. நாடக அரங்கு முகப்பு.
Proscribe
v. சட்டப் பாதுகாப்பினின்று அகற்று, நாடு கடத்து, துரத்து, வௌதயேற்று, விலக்கிவை, கட்டுச்செய், மறுத்துரை, தடைபோடு.
Proscription
n. கொலைத் தீர்ப்பு, தடையிடல்.
Prose
n. உரைநடை, வசனம், திருச்சபை சார்ந்த இறைவாழ்க்தை அடுத்த துதியுரை, கவாச்சியற்ற மெய்ச்செய்தி, எழுச்சியுற்ற பேச்சாளர், கவர்ச்சியற்ற, பண்புடையவர், பொதுநிலைச் செய்தி, (வினை.) சலிப்புறப் பேசு,சலிப்புற எழுது, பாவினை உரைநடைப்படுத்து.
Prosector
n. உள்ளுறுப்பியலாய்வுப் பயிற்சிக்கான பிண அறுவையாளர், மாவியற் பகுப்பாய்வாளர்.
Prosecute
v. மேற் கொண்டு நடத்து, தொழில் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளு, கல்விவகையில் மேற்கொண்டுபயில், எதிர்வழக்குத்தொடர், ஆள்வகையில் எதிராக வழக்குத்தொடு, வழக்கு விசாரணை வகையில் தொடர்ந்து நடைமுறைப்படுத்து.
Prosecution
n. (சட்.) குற்றவழக்குத் தொடர்வு, குற்றச்சாட்டு, வழக்குத் தொடருங் கட்சியினர், தொழில் வகையில் மேற்கொண்டு தொடர்வு, கல்விவகையில் பயிற்சி நீடிப்பு.