English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Prosecutor
n. குற்றச்சாட்டு வழக்குரைஞர், வழக்குத் தொடுப்பவர், தொடர்பவர்.
Proselyte
n. புதுவரவினர், சமயம் மாறியவர், கட்சிமாறியவர், புதுக்கொள்கை ஏற்றவர், யூதமதம் சார்ந்த பிற இனத்தவர், (வினை.) மதமாற்றஞ் செய்.
Prosenchyma
n. (தாவ.) முனைகள் ஒன்றுள் ஒன்றாக இணைந்துள்ள நீள் உயிர்ம இழைமம்.
Prosify
v. உரைநடைப்படுத்து.
Prosit
int. பருகுநேர வாழ்த்துக்குறிப்பு, உனக்கு வெற்றிவிளைக என்னுங் குறிப்பு.
Prosodist
n. யாப்பிலக்கண ஆசிரியர், செய்யுளிலக்கணவல்லுநர்.
Prosody
n. யாப்பிலக்கணம், செய்யுளமைப்பியல்.
Prosopopoeia
n. ஆளுருப்டுத்தும் அணி, ஆளுருவாக்குதல், பண்பைப் பண்பியாக உருவகித்தல்.
Prospect
-1 n. காட்சிப்பரப்பு, தொலைக்காட்சி, முகப்புத்தோற்றம், முகப்புத்திசை, ஓவியக்காட்சி, மனக்காட்சி, எதிர்பார்த்தல், எதிர்பார்க்குஞ் செய்தி, வருங்கால வாய்ப்பு, வாய்ப்பு வளம், வெற்றி வாய்ப்புநிலை, வாடிக்கையாளராகத் தக்கவர், வாடிக்கையாளராகக் கூடியவர், ச்நதாதாரராகத
Prospect
-2 v. இட வகையில் கனிவள வாய்ப்பு ஆய்வுசெய், வாய்ப்பு வளந்தேடு, நிலவகையில் வளவாய்ப்பு நம்பிக்கையளி, கனிவள ஆய்விலீடுபடு, சுரங்கத்தில் தேர்வுமுறையாக வேலை நடத்து, கனிவள வாய்ப்புறுதியளி.
Prospective
a. வருங்கால வாழ்விற்குரிய, எதிர்கால வாய்ப்புக்களை எதிர்நோக்கிய.
Prospector
n. கனிவளம் நாடுநர்.
Prospectus
n. தகவல் தொகுப்பு அறிக்கை, அமைப்பு விளக்கக் குறிப்பு, திட்ட விளக்க அறிவிப்பு.
Prosper
v. வாழ், வளமையுறு, முன்னேற்றமடை, வெற்றிபெறு, வெற்றிபெறச்செய்.
Prosperity
n. வளமை, வாழ்வுவளம், வெற்றிப்பொலிவு, நற்பேறு.
Prosperous
a. வளப்பமுள்ள, செல்வச் செழிப்பான, வாழ்வில் வெற்றி காண்கிற, மேன்மேலும் முன்னேற்றம் அடைகிற.
Prostate
n. பால்குடி உயிர்களில் ஆண்பால் உறுப்புக்கு உடனிணைவான சுரப்பித் திரள்களாலான பெருஞ்சுரப்பி.
Prosthesis
n. (இலக்.) முற்சேர்ப்பசை, முற்சேர்ப்பெழுத்து, (அறுவைமரு) உடம்பில் செயற்கையுறுப்புக்கள் இணைத்தல்.
Prostitute
n. விலைமகள், பரத்தை, (வினை.) பரத்தையாக்கு, இழிசெயலுக்கு உட்படுத்து, இழிசெயலுக்குப் பயன்படுத்து, உயர்பண்புகளை இழிபயனுக்கு விலைகூறு.
Prostitution
n. பரத்தைமை, இழிவுக்குள்ளாக்குதல்.