English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Paramilitary
a. துணைப்படைத் திறமான, படைத்துறை போன்ற அமைப்புடன் நிலையான படைத்துறையை வலிமைப்படுத்துவதற்காக வகுக்கப்பட்ட.
Paramnesia
n. பொய்நினைவு.
Paramo
n. தென் அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள மரங்களற்ற உயர்ந்த பீடபூமி.
Paramount
n. உயர் தலைவர், மேதகவாளர், (பெ.) தலைமைசான்ற, மேதகவான.
Paramour
n. கள்ளக்காதலர்.
Parang
n. மலாய் நாட்டு உறைவாள்.
Paranoea. paranoia
n. அறிவுப் பிறழ்ச்சி, தருக்கியல் சித்தப்பிரமை.
Paranymph
n. மாப்பிள்ளைத் தோழன், மணமகள் தோழி.
Parapet
n. கைப்பிடிச்சுவர், (படை.) மறைகுழிகளுக்கு மறைப்பாக எதிரில் எழுப்பப்படும் மணல்மேடு, படைகளை மறைக்கவும் பாதுகாக்கவும் பதுங்கு குழிகளின் முன் கட்டப்படும் சிறு மதிலரண்.
Paraph
n. பிறர் போலியாக இடாமல் தடை செய்வதற்கான கை ஒப்பத்தின் வீச்சு எறிவுக்கோடு.
Paraphernalia
n.pl. எடுபிடி கொடி, மூட்டை முடிச்சு, உரிமை மகளிர், பரிவாரம், இயந்திரத்தின் துணைக்கலத்தொகுதி, இணை துணுக்குகள்.
Paraphrase
n. பொழிப்புரை, ஸ்காத்லாந்து நாட்டுத் திருக்கோயில்களில் வழங்கப்படும் விவிலிய நுல் பொழிப்புரைகள் கொண்ட திரட்டு, (வினை.) பொழிப்புரை செய்.
Paraplegia
n. உடம்பின் கீழ்ப்பகுதிப் பக்கவாதம்.
Parasang
n. மூன்றேகால் மைல்கள் நீலமுடைய பண்டைப் பராசீகத் தொலைவு அளவு.
Paraselene
n. நிலா மண்டல ஔதவட்டத்தில் ஔதமிக்க இடம், போலிமதி.
Parasite
n. சுரண்டி வாழ்பவர், அண்டி வாழ்பவர், அட்டை, புல்லுருவி, ஒட்டுயிர், செடி அல்லது சுவரின் மேல் பற்றி வளருங் கொடிவகை.
Parasiticide
n. ஒட்டுயிர்க்கொல்லி.
Parasitize
v. ஒட்டுணி போன்று பற்றிப்படர், ஒட்டுயிர் போலச் சுரண்டி வாழ்.
Parasynthesis
n. (மொழி.) தொகைச் சொல் வழிச்சொற்பிறப்பு.