English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Parenchymal, parenchymatous
a. மென்பதக் கூறான.
Parent
n. பெற்றோர், தந்தை அல்லது தாய், முன்னோர், விலங்கு தாவரங்களின் மூல முன்னினம், மூலம், தோற்றுவாய்.
Parentage
n. பெற்றோர் விவஜ்ம், ஊங்கணோர் மரபு, தாய்தந்தையர் வழியான அல்லது முன்னோர் வழியான மரபு, பெற்றோர் மரபுப்பண்பு, முன்னோர் மரபுப்பண்பு, கால்வழி, பரம்பரை, மரபின் மதிப்பு, பொற்றோர் நிலை, பெற்றோராதல், பெற்றோர் பிள்ளை தொடர்பு.
Parentheses
n.pl. தனி நிலை மொழிக்குரிய அடைப்புக்குறிகள்.
Parenthesis
n. தனிநிலை மொழி, இடைப்பிறிது வருவது, தொடர்பிலிக்குறி, வளை அடைப்புக்குறி, இடைமுமறிப்புக் காட்சி, இடைவேளை.
Parenthesize
v. இடைமுறிப்பாக நுழை, தனிநிலை மொழியாகப் புகுத்து, பிறைவடிவ அடைப்புக் குறிகளுக்கிடைஅமை.
Parenthetic
a. தனிநிலை மொழியான, இடைமுறிப்புறுப்பான, இடைப்பிறவரலுக்குரிய, இடையில் வைப்பதற்குரிய.
Paresis
n. (மரு.) அரைகுறை முடக்குவாதம், தசைஇயக்கத்தை மட்டுந் தடைப்படுத்தி உணர்ச்சியைத் தடைப்படுத்தாத பக்கவாதம்.
Parget
n. காரை, சாந்து, சுண்ணச்சாந்து, (வினை.) காரைபூசு, சுண்ணாச்சந்து பூசு.
Parhelion
n. கதிரவனைச் சுற்றியுள்ள ஔதவட்டத்திற்போரௌதயுள்ள இடம், போலிக்கதிரவன்.
Pari mutuel
n. இழந்தவர்களின் பணையப்பொருளை வென்றவர்கள் தங்களுக்குள் பிரித்துக்கொள்ளும் பந்தய வகை.
ParI passu
adv. இணையாக, சோடியாக, ஒரே சமயத்தில், சமமாக.
Parian
n. மிக நேர்த்தியான வெண்ணிற மங்குப்பாண்டம், உயாந்த வௌளைக்களிமண், (பெ.) வெண்ணிறப் பளிங்குக் கல்லுக்குப் பேர்போன பரோஸ் தீவைச் சார்ந்த.
Parietal
n. மண்டையோட்டின் உச்சிப் பக்கங்களுக்குரிய எலும்பிணைகளுள் ஒன்று, (பெ.) புறத்தோடு சார்நத,புறத்தோடுகளுக்குரிய, புறத்தோட்டின் உட்பக்கஞ் சார்ந்த, (தாவ.) செடியின் கருவகப்புறத்தோட்டின் உட்பக்கத்துக்குரிய, மண்டையோட்டின் உச்சிப் பக்கங்களுக்குரிய எலும்பிணையில் ஒன்றுசார்ந்த.
Paris
n. பிரஞ்சு நாட்டுத் தலைநகர்.
Parish
n. வட்டாரம், சமயகுருவினுடைய மாவட்டக்ர கிளைப்பிரிவு, வட்டாரத்தில் வசிப்பவர்கள்.
Parishioner
n. திருச்சபை வட்டாரக் குடிவாணர்.
Parishyllabic
a. (இலக்.) கிரேக்க லத்தீன் மொழிகளில் பெயர்ச் சொற்களில் எழுவாயும் பிற ஒருமை வேற்றுமை வடிவங்களும் ஒருங்கே ஒரே எண்ணிக்கை அளவான அசைகளைக்கொண்ட.