English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Parisian
n. பாரிஸ் நகரத்தவர், (பெ.) பாரிஸ் சார்ந்த.
Parity
n. ஒப்புமை, சரிசமநிலை, திருக்கோயில் உறுப்பினர்கள் அல்லது குருமார்களிடையே சரிசமத்துவம், இணை, சமம், ஒப்பு, வேற்று நாணயத்தில் சரிசம மதிப்பு.
Park
n. பூங்கா, திறந்தவௌதத்தோட்ட வளாகம், பூங்காமனை,வேலிசூழ்ந்த நாட்டுப்புறத் தோட்டமனை, உந்து வண்டிகள் தங்கிநிற்குமிடம், பாசறையில் பீரங்கி அமைப்பிடம், பாசறைப் படைக்கலவைப்பிடம், பீரங்கித்தொகுப்பு, படைக்கலத்தொகுதி, சேமக்காப்பான தனிச்சோலை வளம், கிளிஞ்சில் வளர்ப்புப்பண்ணை, (வினை.) பூங்காவாக அடைப்புச் செய், பூங்காவாக்கு, பீரங்கிகளைத் தொகுப்பாக்கி வை, உந்து வண்டியைத தங்கல் இடத்திற்கொண்டுநிறுத்து.
Parka
n. எஸ்கிமோக்கள் அணியுந் தலைக்கவிகையோடு கூடிய தோல் மேலாடை.
Parkin
n. (பே-வ) வெல்லப்பாகும் கூலவகை மாவும் சேர்த்துச் செய்த அப்பவகை.
Parlance
n. பேச்சுப்பாங்கு, பரிபாஷை.
Parlement
n. (வர.) 1ஹ்ஹீ2 வரை இருந்த பழைய பிரஞ்சு நீதிமன்றம்.
Parlementire
n. இடைப் போர் நிறுத்தக் கொடி தாங்குபவர்.
Parley
n. சிக்கல் தீர்வுப்பேச்சு, (வினை.) எதிரியுடன் கலந்துபேசு, போரிடையே ஒப்பந்தம் பற்றிக் கலந்துரையாடு, பிறிதொரு மொழிபேசு.
Parleyvoo
n. பிரஞ்சு மொழி, பிரஞ்சு நாட்டினன், (வினை.) பிரஞ்சு மொழி பேசு.
Parliament
n. பிரிட்டனின் சட்டமாமன்றம், இந்திய சட்டமாமன்றம், சட்டமன்றம், பிரஞ்சு நீதிமன்றம், இஞ்சி ரொட்டித்துண்டு.
Parliamentarian
n. சட்டமன்ற இயலறிஞர், பதினேழாம் நுற்றாண்டு உள்நாட்டுப் போரில் பிரிட்டனின் சட்டமாமன்றச் சார்பாளர், (பெ.) சட்டமாமன்றச் சார்பான, சட்ட மாமன்ற ஆதரவாளரான.
Parliamentary
a. சட்டமாமன்றஞ் சார்ந்த, சட்டமாமன்றத்தின் சட்டத்துக்கு உட்பட்ட, சட்ட மாமன்றத்தால் மரபாக நிலைநாட்டப்பட்ட, மொழிகள் வகையில் சட்டமாமன்றத்திற்கூறப்படும் தகுதியுடைய, அவைக்குப் பொருந்திய, நாகரிகன்ன, சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட, சட்டமன்றவிதி மரபுகளுக்குக் கட்டுப்பட்ட, சட்டமாமன்ற ஆதரவான.
Parliament-cake
n. ரொட்டியப்பம்.
Parlour
n. முகப்பறை, வீட்டின் வரவேற்பறை, மறைபேச்சறை, துறவிமடங்களில் உரையாடலுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி, பொதுப்பணிமனைகளில் உரையாடலுக்கு வாய்ப்புள்ள அறை, வழிமனையின் தனிநிலை உரையாடல் அறை.
Parlous
a. இடுக்கண் நிறைந்த, (வினையடை) மிகு முனைப்பாக, மட்டுமீறிய அளவில்.
Parmesan, Parmesan cheese
n. பார்மா என்னுமிடத்திற் செய்யப்படும் பாலடைக்கட்டி வகை.
Parnassian
n. பிரான்சு நாட்டில் 1ஹீம் நுற்றாண்டின் பிற்பகுதியில் கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டைக் கொண்ட குழுவினைச் சார்ந்த கவிஞர், கவிஞர், (பெ.) பண்டைக் கிரேக்கரின் கலைத்தெய்வங்கட்குப் புனிதமான பர்னாசஸ் மலையைச் சார்ந்த, கலைத் தெய்வங்கட்குரிய, கலை கலைக்காகவே என்ற கொள்கையை மேற்கொண்ட கவிஞர் குழுவினைச் சார்ந்த.
Parnassus
n. பண்டைக் கிரேக்க நாட்டில் கலைத்தெய்வங்களுக்குரிய புனித இடமாகக் கருதப்பட்ட மலை, கவிதைகளின் தொகுதி.
Parnellism
n. பார்னல் என்பவரால் 1ஹீஆம் நுற்றாண்டின் கடைப்பகுதியில் நடத்தப்பட்ட அயர்லாந்து நாட்டுத் தன்னாட்சிக் கோட்பாடு.