English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Punch
-2 n. கைமுட்டிக் குத்து, வன்திற இடி, குத்தாற்றல், விசையூக்கம், சுரங்க முப்ட்டின் ஆதார உதைகால், (வினை.) கைக்குத்துவிடு, முட்டியால் இடி, கோலாற் குத்து, தாற்றுக் கோலாற் குத்தி ஒட்டு.
Punch
-3 n. ஜங்கலவைப் பானகம், இன்தேறல்-சுடுநீர் அல்லது பால்-சர்க்கரை-எலுமிச்சைச்சாறு-நறுமணப் பொருட்கள் முதலியவை கலந்த சூடான பானம், ஐங்கலவைப் பானகக் குவளையளவு, குவளைநிறைமது, ஜங்கலவைப் பானக விருந்துக்குழு.
Punch
-4 n. குட்டைக்காற்குதிரை, குறும் பரும் பொருள்.
Punch
-5 n. பாவைக்கூத்தின் கோணங்கிக் குறளன், லண்டன் நகர நகைச்சுவை வார இதழ்.
Punch-bowl
n. ஐங்கலவைப் பானகக் குவளை, குன்றுகளிற் காணப்படும் வட்டி வடிவ ஆழ்பள்ளம்.
Punch-drunk
a. கடுமையான அடியால் திகைப்படைந்த.
Puncheon
-1 n. துளைக்கருவி, அண்டைகட்டுக்கம்பு.
Puncheon
-2 n. (வர.) பெரிய மிடா, ஹ்2 காலன் முழ்ல் 120 காலன் வரை அளவுள்ள பாறை.
Puncher
n. குத்துச்சண்டை செய்பவர், முட்டியால் தாக்குபவர், துளையிடுங் கருவி, தமரூசி.
Punchinello
n. இத்தாலிய பொம்மலாட்டத் தலைமை நடிகர், பொம்மலாட்டத் தலைமைப்பாத்திரம், குட்டையான பருத்த ஆள்.
Punching-ball
n. குத்துப்பயிற்சிப்பந்து, குத்துச்சண்டைபழகுவதற்காகத் தொய்வாற்றலுடைய தளையால் கட்டித் தொங்கவிடப்படும் காற்றடைத்த பந்து.
Punctate
a. (தாவ., மரு.) புள்ளிகள் கொண்ட.
Punctilio
n. ஆசார நுணுக்கம், சடங்கு நுட்பம், நுண்ணயவினைமுறைக்கூறு.
Punctilious
a. ஆசார நுணுக்கம் வாய்ந்த, விடாப்பிடி நுட்ப ஒழுங்குமுறை வாய்ந்த, ஆசார ஒழுங்குடைய, வழுவற்ற, செம்மையான.
Punctual
a. காலந்தவறாத, காலங்கடவாத, குறித்தகாலத்திற்கு முந்திய, (வடி.) புள்ளி அல்லது முனை சார்ந்த.
Punctuality
n. காலந்தவறாமை, காலத்திட்பம்.
Punctuate
v. புள்ளகளிடு, நிறுத்தக்குறிகளிடு, பேச்சிடைய கிளர்ந்துரைத்துத் தடு, வற்புறுத்தல் கொடு.
Punctuation
n. நிறுத்தக்குறியீடு, நிறுத்தக் குறியிடுதல் எபிரேய முதலிய மொழிகளில் உயிர்க்குறி ஒலிக்குறிப்புள்ளிகளிடுதல்.
Punctum
n. கறை, மேற்பரப்பின் மாசு, வண்ணத்தடம், புள்ளி, கரடு, மேடிட்ட தடம், தழும்பு, பள்ளமான புள்ளி.
Puncture
n. கீறல், கிழிசல், துளை, ஓட்டை, குத்து, சக்கரப் புறவட்டில் ஏற்படும் பிளவு, (வினை.) சக்கரப் புறவட்டில் துளை ஏற்படுத்து, கிழிசல் உண்டாக்கு, கீறுதலுறு.