English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pediment
n. (க-க) பண்டைக் கிரேக்க கட்டிடக்கலைப் பாணியில் வரி முக்கோண முகப்பு முகடு, வில்முகப்பு முகடு.
Pedimental
a. வரி முக்கோண முப்ப்பு முகட்டையுடைய, வரி முக்கோண முகட்டு முகப்பைப் போன்ற.
Pedimented
a. வரி முக்கோண முப்ப்பு முகட்டினையுடைய.
Pedlar
n. அம்பணர், தலைச்சுமை அங்காடியர், வம்பு உய்க்குநர்.
Pedlary
n. சுமந்து விற்பவர் தொழில், அம்பணர் சரக்கு.
Pedology
n. மண்வகை ஆய்வுநுல்.
Pedometer
n. அடியீடுமானி, காலடி எண்ணிக்கையால் தொலையைக் கணித்துக் காட்டுங் கருவி.
Pedrail
n. பளுவான வண்டிகள் கரடுமுரடான பாதையில் எளிதாகச் செல்லும்படி காலடிகள் போன்ற சுற்றுறுப்புக்களுடன் கூடிய சக்கர அமைவு, சக்கரக் காலடியுறுப்பமைவு, காலடி உறுப்பமைவுச் சக்கரமுடைய வண்டி.
Peduncle
n. (தாவ.) பூங்கொத்தில் தலைப் பூக்காம்பு, தனிநுனிப் பூக்காம்பு, (வில.) காம்பு போன்ற உடற் பகுதிஅமைவு.
Peduncular, peduculate, pedunculated
a. தனிக்காம்பு சார்ந்த, தலைக்காம்புக்குரிய.
Peel
-1 n. (வர.) இங்கிலாந்து ஸ்காத்லாந்து எல்லைப்புறங்களில் முற்காலச் சிறு சதுரக் கோபுரம்.
Peel
-2 n. அடுப்பில் சூட்டப்பத்தைப் புரட்டிப் போடுவதற்குரிய சட்டுவக்கோல்.
Peel
-3 n. பழத்தோல், (வினை.) பழத்தில் தோலுரி, உருளைக்கிழங்கு முதலியவற்றின் தோலை அகற்று, மரத்தின் பட்டையுரி, தோலை உரித்தெடு, தோல் உரிக்கப்பெறு, பட்டை உரியப்பெறு.
Peeled
a. சூறையிடப்பட்ட, தோலுரிக்கப்பட்ட, மழுக்கையான.
Peeler
-1 n. உரிப்பவர், கொள்ளையடிப்பவர், நிலவளங்கெடுக்குந்தாவரம், தோலுரிக்குங்கருவி, புறத்தோடகற்றும் அமைவு.
Peeler
-2 n. (வர.) முற்கால அயர்லாந்து காவல் துறையினர்.
Peeling
n. உரித்தல், உரிதோல், உரியல்.
Peelite
n. (வர.) கூலக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை அகற்றியபோது பிரிட்டனின் அமைச்சரான பீல் என்பாருக்கு ஆதரவளித்த கான்சர்வேட்டிவ் கட்சியுறுப்பினர்.
Peen
n. சுத்தியல் தலைப்பின் மென்னுளி.