English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Peignoir
n. மாதர் அணியுந் தளர்த்தி அங்கி.
Peine forte et dure
n. கடும் வகைத் தண்டனை, கேள்விக்கு விடையளிக்க மறுக்கும் கொடுங்குற்றவாளி வகையில் அழுத்திக் கொல்லுந் தண்டம்.
Pekan
n. வட அமெரிக்க கீரியின ஊனுணி விலங்குவகை.
Peke
n. சீனக் குள்ளநாய் வகை.
Pekin
n. பட்டுத் துணி வகை.
Pekinese
n. சீன தேசத்தில் பீகிங்கு நகரவாணர், குறுநாய்வகை, (பெ.) சீன தேசத்துப் பீகிங்கு நகரத்துக்குரிய.
Pekingman
n. பீகிங்கு அருகே 1ஹீ2ஹீல் கண்டெடுக்கப்பட்ட முன்னுழிக்காலப் புதைபடிவ மனித இனம்.
Pekoe
n. கருநிற நறுமணத் தேயிலை வகை.
Pelage
n. விலங்கின் கம்பளிமயிர், குறுமென் மயிர்.
Pelagian
-1 n. தொல்லைத் தீவினை இல்லை என்னும் பிலாஜியஸ் என்ற கி,பி,ஐந்தாம் நுற்றாண்டில் வாழ்ந்த துறவியின் கோட்பாட்டைப் பின்பற்றுபவர், (பெ.) பிலாஜியஸைச் சார்ந்த, பிலாஜியஸ் கோட்ளபாட்டைச் சார்ந்த.
Pelagian
-2 n. கடல் வாழ்வன, (பெ.) கடல்வாழ் உயிரினம்பற்றிய.
Pelagic
a. மாகடலுக்குரிய, கடற்பரப்பிற்குரிய, கடற்பரப்பில் வாழ்கிற, கடற்பரப்பில் நிகழுகிற, கடலின் நடுஆழத்துக்குரிய, கடல் நடு ஆழத்தில் வாழ்கிற, கடலின் ஆழத்தில்நிகழ்கிற, ஆழ்கடல் சூழலிற் படியவிடப்பட்ட.
Pelargonium
n. பகட்டு மலர்களையும் நறுமண இலைகளையுமுடைய செடியினம்.
Pelasgic
a. கிரீஸ் நாட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த பண்டைய மக்களினஞ் சார்ந்த.
Pelerine
n. மகளிரின் தோள் தொங்கலுடுப்பு.
Pelican
n. குஞ்சுகளுக்குத் தன் குருதியையே ஊட்டி வளர்ப்பதாக முற்காலங்களில் கருதப்பட்ட உணவுச் சேமிப்புப்பையுடைய நீர்க்கோழி வகை.
Pelisse
n. கணுக்கால்வரை நீண்டு தொங்கும் மகளிர் மேலங்கி, குதிரை வீரரரின் குறுமென்மயிர்ச் சட்டை, குழவி மனைப்புறச் சட்டை.
Pellagra
n. ஊட்டக் குறைவால் ஏற்பட்டு முடிவில் மூளைக்கோளாறில் கொண்டுவிடும் தோல் வெடிப்புடைய நோய்வகை.
Pellet
n. குறும் பந்து, குளிகை, இரவைக்குண்டு, நாணயங்கள் முதலியவற்றின் மீதுள்ள சிறு குமிழ் வடிவம், (வினை.) தாள் உருண்டையால் அடி, தாள் சுருட்டி எறி.