English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Peep
-1 n. ஊடுநோக்கு, துணைவழிப் பார்வை, ஔதவுக்காட்சி, மறை நோட்டம், முதல் தோற்றம், (வினை.) ஊடாக நோக்கு, துனைவழிகாண், உற்றுக்காண், மறைவாக நோட்டமிடு, மெல்லவந்து தோற்றமளி, அரைகுறையாக, வௌதப்படு, பண்புகள் வகையில் இயல்பாக வௌதப்படு.
Peep
-2 n. மெல்லிய கீச்சொலி, பறவை ஒலி, எலியின் அரவம்,(வினை.) கீச்சொலிசெய்.
Peeper
n. மறைந்து பார்ப்பவர், உற்று நோக்குபவர்.
Peep-hole
n. பார்க்குந் துனை, ஔத ஊடு செல்லவிடும் சிற்றிடைவௌத.
Peeping
a. துனை வழி உந்து நோக்குகிற, மறைந்து காண்கிற.
Peepshow
n. சிறு புழை வழிக் கண்காட்சி அமைவு.
Peep-through
a. ஊடாகக் காணும் வாய்ப்பு அளிக்கிற
Peep-toe
n. கால்விரல் காட்டும்படி நுனி வெட்டப்பட்ட புதைமிதி.
Peer
-1 n. படி ஒப்பானவர், சரியிணை, சரி ஒப்பானது, பிரிட்டனின் உயர்படிப் பெருமகனார், கோமக்கள் படியினர், மேன்மக்கள் அவை உறுப்பினர், உயர் பெருங்குடி மகன், (வினை.) ஒப்பாயிரு, சரியிணையாயிரு, உயர்படிப்பெருமகனாராக்கு.
Peer
-2 v. கூர்ந்து நோக்கு, உற்று நோக்கு, வௌதப்படத்தோன்று, காட்சிக்கு உரியதாகு.
Peerage
n. பிரிட்டன் உயர்படிப் பெருமகனார் நிலை.
Peevish
a. வெடுவெடுப்பான, சீறி விழுகிற, சிடுசிடுப்பு மிக்க.
Peewit
n. கூட்டமாக வாழும் நீள்காலுடை நீர்ப்பறவை வகை.
Peg
n. முளை, மாட்டற்கொம்பு, பற்றிறுக்கி, ஆப்புக்கட்டை, இணைகுழைச்சு, மாடகம், யாழ் முதலிய கருவித் தந்திகளை வரிந்திறுக்கும் முறுக்காணி, தடைக்கட்டை, கட்டுத்தறி, எல்லைக்குற்றி, குறிச்சந்து, ஆட்ட வகையில் அளவை குறிக்கும் ஆப்புமுளை, சாக்குப்போக்குக் கருவி, குடிவகை, (வினை.) முளையறைந்து இறுக்கு, ஆப்புஅறை, ஆணியிறுக்கு, விதிமுறைகளுக்குள் கட்டுப்படுத்து, பங்குமாற்றுக் களத்தில் பங்குமதிப்பு விலை திடீர் ஏற்ற இறக்கம் அடையாமல் அறுதிவிலையால் தடுத்து நிறுத்து, குறிமீது முளை இலக்குவை, முளைகொண்டு தாக்கு, முளையறை, ஆட்டவகையில் அளவைக்குறித்து ஆப்புமுளை செருகு, சுரங்க உரிமை எல்லையை முளையால்குறி, ஆட்டவகையில் ஆட்ட இறுதி குறிக்கும் முறையில் முளைமீது பந்தடித்து வீழ்த்து,விடாமுயற்சியுல்ன் உழை.
Pegamoid
n. வண்டிக் கட்டுமானத்திற் பயன்படும் செயற்கைத்தோல்.
Pegasus
n. கிரேக்க பழங்கதை மரபில் பறக்கும் திப்பிய குதிரை, கவிதையாற்றல்.
Pegorative
n. இழிவுபடுத்துஞ்சொல், (பெ.) இழிவுபடுத்துகிற.
Peg-top
n. உலோக முனடைய பம்பரம்.