English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pesticide
பூச்சிக்கொல்லி மருந்து
Pestiferous
a. கேடுதருகிற, அழிவுசெய்கிற, அருவருப்பான, கொள்ளைநோய் விளைக்கிற.
Pestilence
n. சாவு விளைக்கிற கொள்ளைநோய், மாமாரி, ஈதி.
Pestilent
a. உயிருக்கு அழிவு செய்கிற, சாவு விளைவிக்கிற, ஒழுக்கக்கேடான. (பே-வ) தொந்தரை செய்கிற.
Pestilential
a. பெருவாரி நோயியல்பு வாய்ந்த, கொள்ளைநோய் விளைக்கிற, கொள்ளைநோயினாற் பீடிக்கப்பட்ட, பேரழிவு செய்கிற, பெருவாரியாகத் தீங்கிழைக்கிற, வெறுப்பூட்டுகிற, தொந்தரை செய்கிற.
Pestle
n. கலுவக் குழவி, உலக்கை, (வினை.) கலுவத்தில் அரை.
Pestology
n. பூச்சுத்தொல்லை ஆய்வுநுல்.
Pet
-1 n. ஆசை விலங்கு, ஆசைப்புள், அன்பு மகவு, தனிப்பற்றிறிகுரியது, செல்லமாக வளர்க்கப்படுவது, (வினை.) செல்லமாக நடத்து, கொஞ்சிச்ர சீராட்டு.
Pet
-2 n. கடுஞ்சினம், கடுகடுப்பு.
Petal
n. பூவிதழ், அல்லி, மடல், தளம்.
Petaline
a. பூவிதழுக்குரிய, பூவிதழ்போன்ற.
Petalled
a. பூவிதழ்களையுடைய.
Petaloid
a. பூவிதழின் தோற்றமுடைய.
Petalon
n. யூதர் தலைமைக்குருவின் தலைப்பாகையிலுள்ள பொன்மடல்.
Petard
n. கதவுகள் முதலியவற்றைக் தகர்க்கப் பயன்பட்ட சிறு போர்ப் பொறிவகை, சிறு வெடிகுண்டு, வானவெடி, அதிர்வெட்டு.
Petasus
n. பண்டைக் கிரேக்கர் தொப்பிவகை.
Petaurist
n. பறப்பது போன்ற பாய்ச்சலுக்குத்தவும் சிறகுத்தோலுடைய பைம்மா வகை.
Pet-cock
n. நீராவி முதலியவற்றை வௌதவிடுவதற்கான சிறு அடைப்புக் குமிழ்.
Peter
-1 n. கிறித்தவ ஆண்பாற் பெயர், இயேசுநாதரின் திருமாணவருள் ஒருவர்.
Peter
-2 v. தேய்ந்திறு, படிப்படியாக அழிந்து ஒன்றுமில்லாது போ.