English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Petrol
n. கல்லெண்ணெய், பொறிவண்டிகளுக்கும்-விமானம் முதலியவற்றிற்கும் பயன்படும் தூய்மையாக்கப்பட்ட நில எண்ணெய், தூய்மைப்படுத்திய பெட்ரோலியம்.
Petroleum
n. பாறை எண்ணெய், உள்வெப்பாலையிலும் பிற பொறிகளிலும் எரிபொருளாகப் பயன்படும் நில மேற்படுக்கைக்கரிய தாது எண்ணெய்.
Petroleur
n. பாறை எண்ணெயைப் பயன்படுத்தி எரித்தழிப்பவன்.
Petroleuse
n. பறை எண்ணெயைப் பயன்படுத்தி எரித்தழிப்பவள்.
Petrolic
a. கல்லெண்ணெய் சார்ந்த, பாறை எண்ணெய்க்கு உரிய.
Petrology
n. கல்லாய்வு நுல், கற்பாறைகளின் தோற்றம், அமைப்பு முதலியவை பற்றிய நுல்.
Petronel
n. (வர.) பதினாறு-பதினேழாம் நுற்றாண்டுகளின் குதிரைவீரர்க்ள பயன்படுத்திய பெரிய கைத்துப்பாக்கி வகை.
Petrous
a. பாறையாலான, பாறை சார்ந்த, பாறைபோன்ற, (உள்.) பொட்டெலும்பில் மிகவுங் கடினமான
Petticoat
n. மகளிர் உட்பாவாடை, உள்ளங்கி, பெண், மங்கை.
Petticoats
n.pl. மகளிர் இல்லாண்மை, மகளிர்.
Pettifog
v. சட்டத்துக்குட்பட்ட உருட்டுப்புரட்டுக்களைக் கையாளு, சட்ட நுணுக்கம் பார்த்துச் சொற்புரட்டுச் செய், சிறுசொல் நுட்பங்களுக்காகச் சச்சரவிடு.
Pettifogger
n. கீழ்த்தரமான, வழக்குரைஞர்,கீழ்த்தர வழிகளைக் கையாளும் வழக்குரைஞர், எந்தத் துறையிலும் மிகச் சிறுசெய்திகளுக்கும் கீழ்த்தரமான முறைகளைக் கையாளுபவர்.
Pettish
a. சிடுசிடுப்பான, வெடுவெடுப்பான, எளிதிறி சினங் கொள்ளுகிற.
Pettitoes
n.pl. உணவுக்குப் பயன்படும் பன்றியின் கால்கள்.
Petto
n. மறைவடக்கம், தனி இரகசியம்.
Petty
a. மிகச்சிறிய, முக்கியமல்லாத, குறுகிய மனப்பான்மையுடைய, கீழ்த்தரமான.
Petulant
a. எரிச்சல்கொள்ளுகிற, வெடுவெடுப்பான.
Petunia
n. பெய்குழல் வடிவான ஊழ் அல்லது வெண்ணிற.
Petuntse
n. மங்குப்பாண்டங்கள் செயயச் சீனாவிற் பயன்படுத்தப்படும் வெண்ணிற மண் வகை.