English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
PinnI-grade, pinnI-ped
துடுப்புவடிவக் கால்களையுடைய விலங்கு, (பெ.) துடுப்புவடிவக் கால்களையுடைய.
Pinnothere, pinnotere
சிப்பி கிளிஞ்சில் வகையின் தோட்டிலமர்ந்து அதன் உணவையே பகிர்ந்துண்ணும் சிறு நண்டினம்.
Pinnule
n. (தாவ.) இறகுவடிவ இலையின் கிளையிலையின் கிளையில், (வில.) சிறிய இறகு அல்லது துடுப்புப் போன்ற உறுப்பு, விண்மீன்வடிவ உயிரினத்தின் கிளைக் கையுறுப்பு உயர்வுமானியின் பார்வை உறுப்பு.
Pinochle, pinocle
கீழ்ச்சீட்டுக்கள் கழிக்கப்பட்ட நான்கு கட்டுச் சீட்டுக்களுடன் விளையாட்ப்படும் சீட்டாட்டவகை, சில தனித் துருப்புச் சீட்டுவகைகளின் அறிவிப்பு.
Pinole
n. சோளமாக் கலவை, சோளமாத் தின்பண்ட வகை.
Pin-point
n. ஊசிமுனை, மிகச்சிறுபொருள், (பெ.) இலக்குவகையில் மிக நுட்பமாகக் குறிபார்க்கவேண்டிய, (வினை.) மிக நுட்பமாகக் குறிபார்ந்து எறி, மிக நுட்பமாகக் குறிப்பிடு.
Pinprick
n. நச்சரிப்பு, சிறுதொல்லை.
Pins
n.pl. (பே-வ) கால்கள்.
Pint
n. நீர் முகத்தலளவைச் சிற்றலகு, அரைக்கால் காலன், (மரு.) 20 நீர்ம அவுன்சு.
Pin-table
n. இயந்திரச் சூதாட்ட அமைவு.
Pintado, pintado bird, pintado petrel
n. கடற் பறவை வகை, கினிக்கோழி.
Pintail
n. கூர்முனை வாலுடைய வாத்துவகை, கூர்முனைவாலுடைய காட்டுக்கோழிவகை.
Pintle
n. சுழலுறுப்புக்கு ஊடச்சாய் உதவுந் தாழ்க்கட்டை.
Pin-tuck
n. ஊசிக்கொசுவம், உடையில் மிகக்குறுகிய ஒப்பனைமடிப்பு.
Pin-up
n. பற்றார்வப்படம், சுவரில் மாட்டி அழகுபார்க்கப்படும் பற்றார்வத்துக்குரியவரின் படம், (பெ.) சுவரிற் படமான மாட்டி அழகுபார்க்கப் படுவதற்குரிய.
Pin-wheel
n. கடிகாரமணியடிக்கும் நெம்புகோலை உயர்த்தும் பற்களை விளிம்பிற் கொண்ட சிறுசக்கரம், தாள் காற்றாடி, சுழலும் சக்கரவாணம்.
Pinxerunt
v. ஓவியக்குறிப்புவகையில் 'இது தீட்டினார்' என்னுங் குறிப்பு.
Pinxit
v. ஓவியக்குறிப்புவகையில் 'இது தீட்டினார்'.
Piny
a. தேவதாரு மரத்தினுடைய, தேவதாரு மரம் போன்ற, தேவதாரு மர இயல்புடைய, தேவதாரு மரங்கள் நிறைந்த.
Piolet
n. பனிபிளக்குங் கோடரி.