English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Romanist
n. ரோமன் கத்தோலிக்க சமயத்தவர், லத்தீன் வழிமொழிக்குழு ஆய்வியலாளர், ரோமப் பழமை ஆய்விய வழிமொழிக்குழு ஆய்வியலாளர், ரோமப் பழமை ஆய்வியலாளர், ரோமச்சட்ட வல்லுநர், (பெயரடை) ரோமன் கத்தோலிக்க சமயஞ்சார்ந்த.
Romanity
n. ரோமப்பேரரசின் நாகரிகம், ரோமப்பேரரசின் செல்வாக்கு,.
Romantic
n. புனைவியற்பாணியாளர்,. கலை-இலக்கியத்துறைகளில் கட்டற்ற கற்பனைப் பண்பாதரவாளர், (பெயரடை) வீரகாதைக்குரிய காதல்-வீர உணர்ச்சிமிக்க, காதற்காவியஞ் சார்ந்த, காதற்கதையின் இயல்புவாய்ந்த, காதற்காவியத்திற்கு ஏற்ற, காதற்காவியத்தின் சூழற்பின்னணியுடைய, கட்டற்ற புனைவாற்றல் வாய்ந்த, புத்தார்வக் கற்பனை தூண்டுகிற, கனவுருக்காண்கிற, கனவுலகில் உலாவுகிற, இயல்கடந்த, நிகழ்ச்சிகள் கொண்ட, இயல்பல்லாப் பண்புவாய்ந்த, விசித்திரத் தன்மையுடைய, எதிர்பாராப் புத்தெழுச்சி தருகிற, உணர்ச்சிமுனைப்புடைய, புதுமை உணர்ச்சிமிக்க, புத்தார்வமிக்க, வியப்பார்வந் தூண்டுகிற, பல்வண்ணவள முனைப்பு வாய்ந்த, புனைவியற்பாணி சார்ந்த, வாய்வியற் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத, நமுறை உரலகுடன் தொடர்பற்ற, கட்டமைவைக் காட்டிலும் புத்தெழுச்சியில் நாட்டம் மிகவுடைய, முழுமுதலமைதியினும் சினை முனைப்பே கருதிய, (இசை) எளிய கட்டற்ற புதுப்புனைவான.
Romantically
adv. இயல்பல்லாத நிலையில், விசித்திரத் தன்மையுடன், உணர்ச்சி வசமாக, காதற்காவியப்பாங்கில்.
Romantics,n. Pl.
வீரகாவியக் கருத்துக்கள், காதற்காவிய உணர்ச்சிகள், செயல்முறைக்கு ஒவ்வாத பேச்சு, கற்பனைக் கனவுகள்.
Romany, Rommany
ஜிப்சிகளில் ஒருவர், நாடோ டிக் குழுவர் இனத்திலொருவர், ஜிப்சிமொழி, நாடோ டிக் குழுவரின் மக்கள் மொழி, (பெயரடை) நாடோ டிக்குழுவர் இனத்தைச் சார்ந்த.
Rome
n. ரோம், ரோமாபுரி அரசெல்லை, ரோமப்பேரரசு, ரோமாபுரித் திருச்சபை, கத்தோலிக்க திருக்கோயில்.
Romper, rompers
குழந்தை விளையாட்டு அங்கி.
Roms
n. pl. நாடோ டிக்குழுவரின் மக்கள்.
Rondeau
n. மண்டலப்பா வகை.
Roneo
n. படி எடுக்குங் கருவி, (வினை) படியெடு.
Rontgen rays
n. pl. ஊடுகதிர், ராண்டுஜன் கண்டுபிடித்த நுண் அலைக்கதிர்.
Rontgenogram
n. ஊடு கதிர் நிழற்படம்.
Rontgenography
n. ஊடுகதிர் நிழற்பட முறை.
Rontgenoscopy
n. ஊடுகதிர் நிழற்படக் காட்சியாய்வு.
Rontgenotherapy
n. ஊடுகதிர் நோய்நீக்கு முறை.