English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Roger
n. நாட்டுப்புற ஆடல்வகை, நாட்டுப்புற ஆடல் இசைவகை.
Rogue
n. போக்கிரி, மோசக்காரன், கயவன், வஞ்சகன், நாற்றுகளில் பறித்தெறியத்தக்க பொலிவற்ற செடி, மந்தையில் முரட்டு விலங்கு, சண்டிப் பந்தயக்குதிரை, குறும்பு வேட்டைக்குதிரை.
Roguery
n. போக்கிரித்தனம், குறும்பு, மோசடி.
Roguish
a. போக்கிரித்தனமான, குறும்பு செய்கிற, கயமைக்குணமுள்ள, கொடிய.
Roister
v. பேரிரைச்சலிட்டுக் கூத்தாடு.
Roisterer
n. பெருங்கூச்சலிடுபவர்.
Roland
n. பிரஞ்சுப் பழங்கதைமரபில் ஆலிவர் என்பவனுடன் உத்தம நண்பனாகப் புகழப்படும் மன்னன் சார்லிமேனின் உல்ன்பிறந்தார் புதல்வன்.
Rolerole
n. நடிகரின் பங்கு, தொழிற்கூறு, தனிமனிதர் கடமைக்கூறு, வாழ்க்கைப்பழி.
Roll
-1 n. சுருள், துணி-தாள் முதலியவற்றின் நீளுருளை வடிவாகச் சுருட்டிய படிவம், சுருளோலை, சுருட்டப்பட்ட ஆவணம், பதிவேடு பெயர்ப்பட்டியல், பட்டியல், தொகுதி, திருகுசுருளப்பம், பொதியப்ப உருளை, சிறு அப்பப்பாளம், உருளை, திருகுவட்டு, நீளுருளை வடிவான பொருள், நீளுருளை வட
Roll
-2 n. உருள்வு, சுழற்சி, புரள்வு, சுழல்வாட்டம், சுழலும் பொருளின் சுழல்வான சாய்வாட்டம், தள்ளாடி இயங்குதல், தொடர்ந்த ஒலியதிர்வு, முரசின் தொடர்ந்த முழக்கு, இடியின் அடுக்கிய முழக்கம்,. சொற்களின் தொடர்சந்த ஒழுக்கு, அலைபாய்வு, அலைவியக்கம், அலையின் பின் அலையான த
Roll-call
n. வருகைப்பதிவேடு.
Rolled
a. தகட்டிடை வைத்துப் பொதிந்து இரு உளகளிடையே அழுத்தப்பட்ட, தகடுவேய்ந்த.
Roller
n. உருளுபவர், உருளுவது, மரம்-கல்-உலோகம் முதலிய வற்றாலான குழவி, பாட்டை செப்பனிடும் உருளை, அழுத்த உருளிக்கட்டை, புறாவகை, நீள்சுருளலை, பளபளப்பான இறக்கையுடைய காக்கை இனப் பறவை வகை, பாடும் பறவை வகை.
Rolley
n. பாரப்பொறிவண்டி, நான்கு தட்டை உருளைக்கட்டை வண்டி.
Rollick
n. கொண்டாட்டம், கழிமகிழ்ச்சி, குதியாட்டம், (வினை) கவலையின்றித் திரிந்து விளையாடு.
Rolling
a. உருள்கிற, உருண்டோ டுகிற.
Rolling shutter
கரந்தியல் சாத்தி, கரந்தியல் கதவு
Rolling-pin
n. மாப்பிசைந்து மொத்தையாக்கும் உருட்டுகட்டை.
Rolling-press
n. அழுத்துபொறி.