English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rocking-chair
n. அசைந்தாடும் விளையாட்டுக்குதிரை.
Rocking-chair
n. அசைந்தாட்டு நாற்காலி.
Rocking-turn
n. சறுக்குக் கட்டை விளையாட்டு வகை.
Rock-leather
n. கல்நார் வகை.
Rock-oil
n. நில எண்ணெய், இயல்வரவான ரச கர்ப்பூரம்.
Rock-paper
n. கல்நார் வகை.
Rock-ribbed
a. பாறை விளிம்புகளையுடைய, வலுவான, உறுதியான, உறுதியாக நாட்டப்பட்ட.
Rock-rose
n. மஞ்சள் அல்லது இளஞ்சிவப்புநிற மலர்ப்புதர்ச்செடி. வகை.
Rock-salmon
n. சிறு சுறாமீன் வகை.
Rocksalt
n. இந்துப்பு, கல்லுப்பு, அதிசாரம்.
Rock-shaft
n. இயந்திரங்களிற் சுழலாமல் முன்னும் பின்னும் அசைந்தாடுந் தண்டு, அசையுந் தண்டு.
Rock-staff
n. கொல்லன் துருத்தி விசைத்தண்டு.
Rock-sucker
n. விலாங்குபோன்ற கடல்மீன் வகை.
Rock-whistler
n. ஆல்ப்ஸ் மலைகளில் வாழும் அணில் போன்ற கொறிவிலங்கு வகை.
Rock-wood
n. கல்நார் வகை.
Rocky
-1 n. வட அமெரிக்கமலைத்தொடரின் பெயர், (பெயரடை) வட அமெரிக்க மலைத்தொடருக்குரிய.
Rocky
-2 a. பாறைகள் நிறைந்துள்ள, பாறை போன்ற, பாறைப் பாங்கான, பாறைபோல் உறுதியான, கரடுமுரடான.
Rocky
-3 a. அசைந்தாடும் பாங்குள்ள, நிலையற்ற, தள்ளாடுகிற, ஆட்டங் கண்டுவிட்ட, குடிவெறியிலுள்ள, மனநிறைவளிக்காத, அருவருப்பான.