English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rolling-stock
n. உருள் முதற்றொகுதி, இருப்புப்பாதைமேல் உருண்டுசெல்லும் இயக்கு பொறிகள்-வண்டிகள் முதலான வற்றின் தொகுதி.
Roll-top
a. மேசை வகையில் மடித்துத் திறந்து மூடக்கூடிய மேற்சட்டங்களையுடைய.
Roly-poly
n. சுருள் பொலி அப்பம், பழப்பாகு மாவடைச் சுருள் அப்பம், குட்டைத் தட்டையன்.
Rom
n. நாடோ டிக்குழுவினர்.
Rom;ans
n. pl. ரோமாபுரியினர், பண்டைய ரோமாபுரிக் கிறித்தவர்கள், விவிலிய நுலின் புதிய ஏற்பாட்டில் ஒரு பகுதி.
Roma;ic
n. இக்காலக் கிரேக்க மொழி.
Romaika
n. இக்காலக் கிரேக்க நடனம்.
Roman
n. பண்டை ரோமாபுரியினர், பண்டை ரோமாபுரியில் வாழ்ந்தவர், பண்டை ரோமபுரிப் பேரரசின் உறுப்பினர், பண்டை ரோமாபுரிவீரர், புனித ரோமப் பேரரசின் உறுப்பினர், ரோமாபுரி வாழ்நர், பொதுமுறை அச்சுரு மாதிரி, (பெயரடை) பண்டை ரோமாபுரி சார்ந்த, பண்டை ரோமாபுரி ஆட்சிப் பரப்புச் சார்ந்த, பண்டைய ரோமாபுரி மக்களுக்குரிய, பண்டை ரோமாபுரியினரால் ஆக்கப்பட்ட, பண்டைரோமாபுரியினர்க்கு இயல்பான, இடைக்கால ரோமாபுரி சார்ந்த, போப்பாண்டவர் நேராட்சிக்குரிய எல்லை சார்ந்த, தற்கால ரேமாபுரிக்குரிய அச்செழுத்து வகையிலர் பொதுவழக்கிலுள்ள இயற்செவ்வுருவான.
Roman Catholic
n. கிறித்தவ ரோமன் கத்தோலிக்க சமயத்தினர், (பெயரடை) கிறித்தவ ரோமன் கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்த.
Roman-catholicism
n. ரோமன் கத்தோலிக்க திருச்சபைக் கொள்கை செயலாட்சிமுறைத் தொகுதி.
Romance
-1 n. லத்தீன் வழிமொழிக்குழு, பண்டை லத்தீனின் வழிவந்த மொழிக்குழு, பிரஞ்சு,-ப்ரோவென்ஷல்-இத்தாலியம்-ஸ்பானியம்-போர்ச்சுகீசு-ரொமான்ஷ்-ருமேனியம் முதலிய மொழிகளில் ஒன்று, பண்டை லத்தீன் வழித்தோன்றிய முற்காலப் பிரஞ்சு மக்கள் பேச்சுமொழி, (பெயரடை) பண்டை லத்தீனின் வழி
Romance
-2 n. முற்கால வீரகாதை, பண்பார்ந்த காதல்-வீர அருஞ்செயல்கள் நிரம்பிய இடைநிலைக்கால வீரகாவியம், கட்டற்ற கற்பனைக்கதை, அருஞ்செயல் வீரப்பண்பு செறிந்த, கதை, வரலாற்றுச் சார்பான ஸ்பானிய மக்கள்பாடல், வாயல் புதினம், வியப்பர்வமிக்க அருநிகழ்ச்சிகள் நிறைந்த அகலக்கதை, வா
Romancer
n. முற்காலக் கற்பனைக்காதல் வீரகாவியவாணர், கற்பனைக் கட்டுக்கதையாளர்.
Romanes
n. ஜிப்சி' மொழி,. நாடோ டிக்குழுவினர் மொழி.
Romanesque
n. (க-க) ரோமானிய வழிப்பாணி, பண்டை ரோமாபுரிப் பாணிக்கும் இடைநிலைக்காலத்திய 'காதிக்'பாணிக்கும் இடைப்பட்டநிலையில் வில்வட்ட வளைவுகளும் வளைவுமாடங்களும் மல்கிய சிற்பப்பாணி, (பெயரடை) ரோமானிய வழிப்பாணி சார்ந்த.
Romanic
n. லத்தீன் வழிமொழிக்குழு, லத்தீன் வழிமொழி, (பெயரடை) ரோமர் வழிவந்த, லத்தீன் வழிவந்த, ரோமநாகரிக வழிமரபுக்குரிய,. லத்தீன் வழிமொழி பேசுகிற.
Romanies, Rosmanies
ஜிப்சி இனத்தவர், நாடோ டிக் குழுவரினத்தவர், நாடோ டிக் குழுவினர்கள்.
Romanish
n. தென்கிழக்கு ஸ்விட்சர்லராந்திற் பேசப்படும் மொழிக்குழு, (பெயரடை) தென்கிழக்கு ஸ்விட்சர்லாந்தின் மொழிக் குழு சார்ந்த, ரோமான்ஷ் மொழி சார்ந்த.
Romanish
a. ரோமன் கத்தோலிக்க வாடையுடைய.
Romanism
n. ரோமன் கத்தோலிக்க சமயக்கோட்பாடு.