English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rooms
n. pl. குடும்பத்தார் வசிக்கும் அறைகள், விடுதியில் குடும்பத்தினருக்கான இடம்.
Roomy
a. இடவசதியுள்ள, விரிந்தகன்ற.
Roost
-1 n. பறவைப் பொதும்பர், கோழிக்கூண்டு, (வினை) பறவைகள் வகையில் தூங்கு, ஆள் வகையில் சிறு துயில் கொள்ளு, உறங்குவதற்கான இடமளி, இரவில் தங்கியிரு, பறவை போல் உறங்கு.
Roost
-2 n. வலிய கடற்சுழி.
Rooster
n. வீட்டுச்சேவல்.
Root
-1 n. வேர், வேர்ப்பகுதி, தழுவு கொடியின் கொளுவி, பிடுங்கிநடும் இளவேர்ச்செடி, வேருணவு, மருந்துவேர், (விவி) கான்முளை, பின்தோன்றல், உறுப்பின் அடி இணைப்புப்பகுதி, மணியின் ஒட்டுவாய், மலையின் அடியுறை, மூலம், தோற்றுவாய், மூலகாரணம், அடிப்படை, ஆதாரம், தூர், அடிப்பு
Root
-2 v. நிலத்தைப் கிளறு, கிஐடிக்கிளறு, தேடி, தேடிப்பார்.
Rootage
n. வேர்க்கொள்ளுதல், வேர்க்கொண்ட நிலை, வேர்களாற் பெற்ற உறுதி, வேரின்பிடி, வேர்த்தொகுதி, வேர்ப்பரப்பு.
Root-and-branch
a. முழுநிறைவான, (வினையடை) வேரோடு, அடியோடு, ஒன்றும்விடாது, முழுவதும்.
Root-cap
n. வேர்நுனியுறை.
Root-cause
n. அடிப்படைக் காரணம்.
Root-climber
n. வேரினைப் பற்றிக்கொண்டு படருங் கொடி.
Root-crop
n. உண்ணத்தக்க வேரினையுடைய பயிர்வகை.
Rooted
a. வேர்க்கொண்ட, வேர்களினால் உறுதிபெற்ற, உறுதியாக நாட்டப்பட்ட,. திடமாகப் பற்றிக்கொண்ட, நிலைகொண்ட.
Rootedly
adv. உறுதியாக, அசையாநிலையில்.
Rootery
n. வேர்குற்றி மண்ணடைவு.
Root-fast
a. உறுதியாக வேரூன்றியுள்ள, நிலையாக ஊன்றிய.
Root-hair
n. (தாவ) வேர் அமுக்கம், செடியின் வெட்டுவாயில் பொங்கி வழியுஞ் சாற்றின் மேனோக்கிய அமுக்க ஆற்றல்.
Rootlet, roots, n. pl.
சல்லிவேர்.
Root-parasite
n. வேர் ஒட்டுத்தாவரம்.