English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ropeway
n. கயிற்றுநெறி, சரக்குகளைக் கயிற்றவழிப்பெயர்த்தனுப்பும் நெறி.
Ropework
n. கயிறு முறுக்குவதற்குரிய சிறு நடைநிலம், கயிற்றுத் தொழிற்சாலை,கயிற்றுத்தொகுதி, கயிற்றுத்தொகுதியமைவு.
Rope-yard
n. கயிறுசெய்யும் நிறுவனம், கயிற்றுத் தொழிற்சாலை.
Rope-yarn
n. கயிறு திரித்தல்.
Ropy
a. கயிறுபோன்ற, பிசுபிசுக்கலான, கயிறுபோன்ற வளைவு நௌதவுப்ளையுடைய.
Roquefort
n. ஆட்டுப்பாலிலிருந்து செய்யப்படும் உயர்தரப் பாலடைக் கட்டி.
Roquelaure
n. (வர) பதினெட்டாம் நுற்றாண்டில் வழங்கிய முழங்கால் வரையுள்ள ஆடவர் மேலங்கி.
Roquet
n. மோதடி, புல்வௌத, மரப்பந்தாட்டத்தில் பந்தால் எதிரியின் பந்தினை அடித்தல், (வினை) மோதடி கொடு, புல்வௌத மரப்பந்தாட்டத்தில் பந்துவகையில் எதிரி பந்துமீது மோது.
Rorqual
n. முதுகுத் துடுப்படைய திமிங்கில வகை, செந்நிறத் திமிங்கிலம்.
Rorty, raughty
களிமகிழ்வுடைய, போக்கிரித்தனமான.
Rosace
n. ரோசா மலர்வடிவப் பல்கணி, ரோசாப்பூ வடிவான அணி, ரோசாப்பூ வடிவான இழைக்கச்சை முடிச்சு, ரோசா மலர்வடிவ ஒப்பனைவரை.
Rosaceious
a. ரோசாவினஞ் சார்ந்த, ரோசாப்பூப் போன்ற.
Rosaniline
n. அவுரிநீலச் செஞ்சாயம்.
Rosarian, n.,
ரோசா ஆர்வலர், ரோமன் கத்தோலிக்க வழிபாட்டுப் பாடற் பேரமைப்பின் உறுப்பினர்.
Rosarium
n. ரோசாத் தோட்டம்.
Rosary
n. ரோசாத் தோட்டம், ரோசாப் பூஞ்செடிப் படுக்கை, செப வழியாடு, கிறித்தவ சமய வாய்முறை வழிபாடு, செபமுறை ஏடு, செபமாலை.
Roscian,
ரோஸ்கியஸ் (கி,மு. முதல் நுற்றாண்டு) என்ற புகழ்பெற்ற பண்டை ரோம நடிகரை ஒத்த, நடிப்புத் திறமிக்க.
Rose
-2 v. 'ரைஸ்' என்பதன் இறந்தகால வடிவம்.
Rose(1),
ரோசா மலர், ரோசா செடி, ரோசாச் சின்னம், இங்கிலாந்தின் தேசியச் சின்னம், ரோசாமலர்ச் சூட்டு, விலங்கின் கொம்படித் தசைவரி, பூவாளியின் புழைமுகம்,. ரோசா வடிவப் பலகணி, குருதிதிச் செந்நிறம், இளஞ் செந்நீல நிறம், (பெயரடை) இளஞ்சிவப்பான, இளஞ் செந்நீலமான, (வினை) ரோசா நிறமாக்கு, ரோசா போன்ற மணமுடையதாக்கு.