English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Reconstituent
n. சீராக்க மருந்து, (பெயரடை) மீட்டும் ஆக்கநலந் தருகிற, மறுபடியும் கட்டமைக்க உதவுகிற.
Reconstitute
v. மீட்டும் இணைத்துருவாக்கு, தனித்தனிக் கூறுகளை இணைத்து முழுமையாக்கு, திரும்பவும் அமை.
Recoommend
v. பரிந்துரைகூறு, சிபாரிசுசெய், புகழ்ந்தாதரவு காட்டு, ஏற்கச் செய், இசைவுடையதாக்கு, அறிவுரைவழங்கு, ஆலோசனை கூறு, பொறுப்பு ஒப்படை, முழுதும் ஒப்புவி.
Record
-1 n. பதிவு, நிலைப்பதிவு, எழுத்துருப்பதிவு, பதிவுக்குறிப்பு, பதிவுக்குறிப்புத் தொகுதி, ஆவணம், பத்திரம், பதிவேடு, ஆயப்பதிவேடு, பதிவு மூலம், பதிவுச்சான்று, மூலச்சான்று, நிலைசச்சான்று. விவரத்தொகுதி, செயற்குறிப்புத் தொகுதி, நினைவுப்பதிவு, பதிலடையாளம், அளவு கர
Record
-2 v. பதிவுசெய், எழுத்துருவிற் குறித்துவை, நினைவுக் குறிப்பாகக் குறி, பதிவேட்டில் குறடிவத்துவை, நிலைச்சான்றாக்கு, பறவைகள் வகையில் பண்பயில், அடிக்குரலிற்பாடு, ஒலிப்பதிவுசெய், இசைப்பதிவுசெய், வானொலியில் ஒலிப்பதிவுசெய்து மீட்டும் வௌதயிடு.
Recorder
n. பதிவு செய்பவர், எழுதி வைப்பவர், குறிப்பவர், நிலைகச்சான்றாளர், நகரக் குற்ற விசாரணை நடுவர், ஊர்க் குற்ற விசாரணை நடுவர், கருவிகளின் பதிவு செய்யும் உறுப்பு, செங்குத்தியலான ஆங்கில வேணய்ங்குழல் வகை.
Recording
n. பதிவுசெய்தல், கம்பியில்லாத் தந்தித்துறை ஒலிப்பதிவு, ஒலிப்பதிவுக் கருவி, (பெயரடை) பதிவுசெய்கிற.
Re-count
n. தேர்தல் மறு எண்ணிக்கை, (வினை) தேர்தலில் மறு எண்ணிக்கையிடு.
Recoup;
v. குறை, தொகையில் சிறிது எடுத்துவைத்துக்கொள், இழப்பீடு செய்.
Recourse
n. வளத்துணை, துணையாதாரம், புகலிடம், போக்கிடம், பின்னடைவுரிமை, நுழைவுரிமை, துணைபெறும் உரிமை, காப்படைவுரிமை, பணம்பெறும் உரிமை.
Recover
-1 n. வாட்போரில் வாளின் இயல்நிலை மீட்பு, (வினை) திரும்பப்பெறு, மீட்டுரிமை பெறு, இழந்த ஆற்றல் கைவரப்பெறு, சட்டமூலம் உரிமையாகப் பெறு, இழப்பீடாக அடை, உயிர் உடல்நல முதலியன மீளப்பெறு, முன்னிலைமை கை வரப்பெறு, தளர்ச்சிக்குப்பின் இயல்பான நிலை மீண்டும் எய்தப்பெறு
Re-cover
-2 v. புதிது பொதி, குடை முதலிய வற்றிற்குப் புத்துறை இடு.
Recoverable
a. திரும்பப்பெறத்தக்க, மீடகத்தக்க, முன்னிலையடைத்தக்க.
Recovery
n. திரும்பப்பெறுகை, மீட்பு, இழந்தது மீட்டெய்தப் பெறுகை, நோயிலிருந்து முன்னிலை எய்தல், இழந்த வலுப்பெறுதல், மீட்டெழல், களைப்பு நீங்கப் பெறுதல், உடைமை மீட்பு, மிட்டுப் பெறுமுறைமை, மீட்டெழு முறைமை.
Recrdesce
v. நோய் முதலியவற்றின் வகையில் புதிதாகக் கிளர்ந்தெழு.
Recreance, recreancy
கோழைமை, கொள.கை கை துறப்பு.
Recreant
n. கோழை, கொள்கை, கைதுறந்தவர், (பெயரடை) கோழையான, கொள்கை கைதுறந்த.
Recreate
-1 v. மீடடும் படை.
Recreate
-2 v. புத்தூக்கம் அளி, பொழுது போக்குவி, நேரம் இன்பமாகக் கழிக்க உதவு, இன்பமூட்டு, இன்பக் கேளிக்கையில் ஈடுபடுத்து.