English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rector
n. ஊர் வட்டகைக் குரு, பல்கலைக்கழக முகவர், கல்லுரி முகவர், பள்ளிக்கூட முகவர், சமய நிறுவன முகவர்.
Rectorate
n. பல்கலைக்கழக முகவர் பணி, ஊர்வட்டகைக் குருக்கள் பணி, முகவர் பணிக்காலம்.
Rectorial
n. பல்கலைக்கழக முகவர் தேர்தல், (பெயரடை) பல்கலைக் கழக முகவருக்குரிய, ஊர்வட்டகைக் குருக்களுக்குரிய.
Rectory
n. முகவர் ஆட்சிக்குரிய ஊர்வட்டகை, ஊர் வட்டகை முகவர் மனை.
Rectress
n. பல்கலைக்கழகப் பெண் முகவர், (பே-வ) பல்கலைக்கழக முகவர் மனைவி.
Rectum
n. பெருங்கடல் அடிக்கூறு, குதலாய்.
Recumbent
a. படுத்துக்கொண்டிருக்கிற, சாய்ந்திருக்கிற.
Recuperaion
n. இழந்த வலு மீட்டுப் பெறுதல், குணப்படுதல், சீராதல்.
Recuperate
v. நோயிலிருந்து மீட்கப்பெறு, நோயிலிருந்து மீளச்செய், களைப்பகற்றி முன்னை வலுப்பெறு, களைப்பகன்றெழு, இழப்பிலிருந்து மீளச்செய், இழப்பிலிருந்து மீள்வறு.
Recuperative
a. இழந்த வலிமையைத் திருப்பி அளிக்கிற, சோர்வு அகற்றுகிற.
Recur
v. மறுபடியும் நிகழ்வுறு, திரும்பத் திரும்ப நிகழ், மீட்டும் கருத்தில் தோன்று, திடிரும்ப நினைவுக்கு வந்து சேர், மீண்டும் கவனத்துக்கு வா, திரும்ப எண்ணிப்பார்., திரும்பவும் குறிப்பிடு, (கண) பதின்மானக் கீழ்வாய் வகையில் மீட்டும் வந்த தொகையே வரப்பெறு.
Recuring
a. திரும்பத்திரும்ப நிகழ்கிறள, தொடர்ந்து வருகிற, வந்த தொகையே வருகிற.
Recurrent
n. எதிர்த்திசை திரும்பும் குருதிநாளம், எதிர்த்திசை திரும்பும் நாடி, எதிர்த்திரும்பும் குருதிநாள நாடிகளில் ஒன்று, (பெயரடை) நாடி நரம்புகளில் எதிர்திசை திரும்புகிற, கிளை வகையில் எதிர்த்திசை திரும்புகிற, சுருள்மடியாகத் திரும்பத் திரும்ப நிகழ்கிற, அலைமடியாக விட்டுவிட்டுக் கால ஒழுங்கின் படி நிகழ்கிற.
Recurvate
a. பின்வக வளைவுடைய.
Recurvature
n. பின்முக வளைவு.
Recurve
v. பின்முகமாக வளை.
Recusance, recusancy
ஆங்கிலத் திருச்சபை வழிபாட்டில் கலக்க மறுப்பு, சட்ட அதிகாரிக்குப் பணிய மறுப்பு, சட்டத்திற்குப் பணிய மறுப்பு.
Recusant
n. ஆங்கிலத் தருச்சபை வழிபாட்டில் கலந்து கொள்ள மறுத்தவர்,. சட்டமுறை அதிகாரிக்குப் பணிய மறுப்பவர், சட்டப்படி நடக்க மறுப்பவர், (பெயரடை) (வர) ஆங்கிலத் திருச்சபை வழிபாட்டில் கலந்துகொள்ள மறுத்துவிட்ட, சட்டமுறை அதிகாரிக்குப் பணிய மறுக்கிற, சட்டப்படி நடக்கமறுக்கிற.