English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Refresher
n. ஊக்குபவர், உயிர்ப்பிப்பது, வலுவூட்டுவது நாட்பட்டு நடத்திய வழக்கில் வழக்கறிஞருக்குக் கொடுக்கப்படும் மிகைப்பணம்ட, (பே-வ) பானம், புதுமுறை ஆதரவுப் பயிற்சி, வலுவூட்டும் மறு பயிற்சி.
Refreshing
a. குளிர்தருப் போன்ற, கிளர்ச்சியூட்டுகிற, புதுவலுவுண்டாக்குகிற.
Refreshment
n. புதிய தெம்பு அளித்தல், புதுவலுவாக்கம், புத்தூக்கப் பேறு, இளைப்பாற்றி, களைப்பாற்றரவு, சிற்றருத்தல், அயர்வாற்றும் சிற்றுணா, விடாயாற்றி தளர்வகற்றுஞ் சிறுகுடி.
Refreshments
n. pl. நொறுவல், சிற்றுஐடிப்பானங்கள்.
Refrigerant
n. உறை குளிரூட்டி, குளிரால் உறைபதனம் ஊட்டும் பொருள், தட்ப இன்னிலையூட்டி, உடலுக்கு இனிய குளிர் உணர்ச்சியைக் கொடுப்பது, (பெயரடை) உறைவிக்கறி, உறைபதனமூட்டுகிற, தட்பநிலையூட்டுகிற, வெப்பாற்றித் தெம்பு தெம்பு பண்ணுகிற.
Refrigerate
v. உறைவி, உறைகுளிரூட்டி, உறைபதனப்படுத்து, இனிய தட்பநிலைப்படுத்து.
Refrigerator
n. தட்பச்சேம அமைவு, குளிர்பதன அறை, குளிர்காப்புப் பெட்டி.
Refrigerator
குளிர்பதனப்பெட்டி
Refrigeratory
n. பனிக்கட்டி விளைவிக்கும் அறை, உறை குளிரூட்டி, உறைபதன அமைவு, (பெயரடை) குளிரப்பண்ணுகிற.
Reft
v. 'ரீவ்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Refuge
n. அடைக்கலம், புகலிடம், பாதுகாப்பிடம், இடர்காப்பிடம், களைகாணாளர், தஞ்சமளிப்பவர், அடைக்கலங்கொடுப்பவர், இடர்காப்புநெறி, இடர் உறுங்கால் மேற்கொள்ளப்படும் நெறி, நெறிகாப்பிடம், போக்குவரத்து நடமாட்டம் மிகுந்துள்ள பாட்டை நடு மேட்டிடம்.
Refugee
n. அகதி, சரணடைவோர், புக்கிலாளர்.
Refulgence
n. பிறங்கொளி, திகழ் ஔதவண்ணம்.
Refulgent, na.
ஔதருகிற, பிறங்கொளி வாய்ந்த, ஔத திகழ்கிற, கதிலொளி வீசுகிடற, பேலொளி வண்ணமான.
Refund
n. பண ஒடுக்கம், பண மீடடமைப்பு, பெற்றது திருப்பிக்கொடுத்தல்.
Refundment
n. பண ஒடுக்கம், பண மீட்டமைப்பு, பெற்றது திருப்பிக்கொடுத்தல்.
Refurbish
v. ஔதரச்செய், ஊக்குவி., புதுப்பி.
Refusal
n. மறுத்தல், மறுப்பு, மறுக்கப்பட்ட செய்தி, ஏற்பு மறுப்புரிமை, ஏற்கவோ மறுக்கவோ உள்ள முதலுரிமை.
Refuse
-2 v. மறு, ஏற்க இசைவின்மை தெரிவி, ஏற்றுக்கொள்ள மறு, வேண்டாமென்று துற, கொடுக்கமாட்டேன் என்று கூறு, பணிய மறுப்புத் தெரிவி, மறுப்புக்கூறு, சீட்டாட்ட வகையில் முதலிறங்கின வகையிலேயே தொடர்ந்து ஆடித்தவறு.
Re-fuse
-3 v. மீண்டும் உருக்கிப் பற்றவை.