English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Refuse(1), n.,
கழிவு, குப்பை, மலம், (பெயரடை) கழிகடையான, பயனற்றதெனத் தள்ளியிடப்பட்ட.
Refutable
a. தஹ்றென்று மறுக்கத்தக்க, நிராகரிக்கத்தக்க.
Refutal
n. மறுப்பு, பொய்யென எண்பித்தல்.
Refutation
n. மறுப்புரை, கண்டனக்குறிப்பு, தவறென்று நாட்டுதல், வாதிட்டு நிராகரித்தல்.
Refute
v. தஹ்றென நாட்டு, மறுத்து வாதிடு, வாதிட்டுத் தள்ளு.
Regain
v. மீட்டும்பெறு, இழந்தைதை மறபடியும் எய்தப் பெறு, இழந்த உய்வை மறுபடியும் அடை, இடவகையில் மீண்டுஞ் சென்றுசேர், நிற்கும் நிலையை மீண்டும் அடை.
Regal
a. அரசர்களுக்குரிய, அரசர்களால் ஆன, அரசருக்குத் தகுதியான, வீறார்ந்த.
Regale
n. அருஞ்சுவையுணவு, (வினை) சவைமிக்க உணவு வக்ஷ்ங்கி மகிழ்வி, தேர்ந்த உணவளித்து அன்பாதரவு காட்டு, பேசி மகிழ்வூட்டு, இன்பம் நுகர்வி.
Regalement
n. ங்ஹ்;ற்ல்மங்;த்ள்ல்த்;த்ஹ்;.
Regalia
n. pl. முடிசூட்டு விழாக்களிற் பயன்படுத்தப் பெறும் அரசுரிமைச் சின்னங்கள், சிறப்புரிமைக் கழகத்தின் அடையாளம், உயர்வகைப் பெருஞ்சுருட்டு.
Regalism
n. அரசனின் சமயத்துறைத்தலைமைக் கோட்பாடு.
Regality
n. அரசுரிமைப் பண்பு, அரசுநிலை, கோனாட்சி, கோனாட்சியரசு, மன்னர் சிறப்புரிமை.
Regard
n. உன்னிப்பான நோக்கு, உறுத்த பார்வை, குறிப்பான நோக்கு, பொருள் பொதிந்த பார்வை, குறிப்பான நோக்கு, பொருள் பொதிந்த பார்வை, மரியாதை, மதிப்பு, கவனிப்பிற்குரிய செய்தி, கவனிப்பு, கவனம், அக்கறை, மதிப்பார்வப் பாராட்டு, வாழ்த்து, (வினை) உற்றுப்பார், குறிப்பாக நோக்கு, மதிப்புபக்கொடு, கவனிப்புக்கு உட்படுத்து, பொருட்படுத்து, கவனி, கருது, பாவி, தொடர்புடையதாயிரு, குறித்ததாயிரு.
Regardant
a. (கட்) பின்னோக்கிப் பார்க்கிற, குறிப்பாக உற்றுப் பார்க்கிற, கூர்டந்து கவனிக்கிற, நீடு நோக்குகிற.
Regardful
a. கவனஞ் செலுத்துகிற, மதித்து நோக்குகிற.
Regarding
prep. பற்றி, வகையாகக் குறித்து.
Regardless
a. பொருட்படுத்தாத, மதித்துப்பாராத.
Regatta
n. படகுத் திரளணி, போட்டிப் பந்தயப் படகுக் குழுமம்.
Regelate
v. பனிக்கட்டித் துண்டுத்துகள் குவியல் வகயில் புறமுருகி இணைந்துறை.
Regency
n. பகர ஆட்சியாண்மை, பகர ஆட்சியாளர் பணி மனை, பகர ஆட்சியாளர் குழு, பகர ஆட்சியாளர், பகர ஆட்சிக்குழுவின் பதவிக்காலம்.