English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Regenerate
v. திரும்ப உண்டுபண்ணு, புத்துயிரளி, புது வாழ்வூட்டு, புதுப்பிறப்பூட்டு, புதிய ஊக்கமளி, திருந்திய நலங்கள் தூண்டு, திருத்து, ஒழுக்கநிலை உயர்த்து, அருள் நிலை ஊட்டு, மேம்படுத்து, சீரமைப்புச் செய்.
Regeneration
n. மறுபிறப்பு, இழப்புமீட்பு.
Regenerator
n. புது வாழ்வளிப்பவர், மேம்படுத்துபவசர், ஒழுக்கநிலை உயர்த்துபவர், வௌதயிடும் வெப்பத்தை மிட்டுந் தணலில் ஊட்டும் அமைவு.
Regent
n. பகசர ஆளுநர், பல்கலைக்கழகச் சொற்பேர் மன்றங்களில் தலைமை தாங்கும் முதுகலைஞர், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறப்பினர், (பெயரடை) ஆட்சியாளராய் உள்ள.
Regicide
n. அரசுக்கொலைஞன், அரசக்கொலையிற் பங்கு கொள்பவர், அரசுக்கொலை.
Regie
n. அரசுத்தனியுரிமை, புகையிலை-உப்பு முதலிய வற்றின் வகையில் ஆட்சியாளர் மேற்கொள்ளும் தனி ஆக்கவுரிமை.
Regime
n. நடப்பாட்சி, ஆட்சி நடப்பு,ட்சிமுறை,ங நடப்பிலிருந்த முறை.
Regimen
n. ஆட்சிமுறை, (மரு) நோயாளி நடைமுறைத் திட்ட அமைதி, திட்டமுறை உணவு, பத்தியம், திட்ட முறை வாழ்க்கை, (இலக்) சொல்லாட்சி இயைபுமுறை.
Regimental
n. படை அணிவகுப்பு உடை, படைத்துறையுடை, (பெயரடை) படையணி வழூப்புச் சார்ந்த.
Regimentation
n. படைமுறைப்படுத்துதல், மையக்கட்டுப்பாட்டின் கீழ் வகுத்தமைத்து ஒருதிறமாக்குதல், அணிவகுப்பமைப்பு முறை.
Regina
n. ஆளும் அரசி, ஆட்சியுரிமைபெற்ற அரசி, நீதிமன்றங்களில் ஆட்சிப்பொறுப்பேற்ற அரசியின் சார்பு குறித்த சொல்.
Reginal
a. அரசிக்குரிய, அரசிக்கு ஏற்ற.
Region
n. திணைநிலப்பகுதி, நிலப்பரப்பு, பரப்பெல்லை, இடம், பரப்பிடம், பகுதி, உலகப்பகுதி, அண்டப்பகுதி, கடலின் பரப்பிடம்., வானவௌதப்பகுதி, உடலின் கூறு, உறுப்பின் பகுதி.
Register
n. அடங்கல்,விவரப்பட்டியல் குறிப்பு, பதிவேடு, இசைப்பேழையின் குழாய்த் தொகுதியிற் பொருத்தப்பெறும் அடைப்பு, இசைக்குரலின் முழு விசையாற்றல் அளவு, இசைக் கருவியின் விசையாற்றலளவு, இசைக்ககுரலின் உறுப்பாற்றலளவு,. தீத்தாங்கியில் கீழ் வாயினைச் சுகியும் பெருக்கியும் கட்டுப்படுத்தும் வளிதிரதட்டு, வேகம்-ஆற்றல் அளவுப்ளைப்பதிவசெய்து காட்டும் சுட்டமைவு, தாளின் இரு புற அஅச்சமைவின் ஒத்தியைவு, நிழற்படக்கலையில் தகடு-ஔதக்கதிர்த்திரைக் கவியம்-ஆகியவற்றின் ஒத்தியைபுநிலை, (வினை) விவரம் பதிவுய்ய், பட்டியல் குறித்துவை, எழுத்துருப்படுத்திவை, உள்ளத்திற்குறி, பதிவேட்டில் எழுது, பதிவேட்டில் எழுதுவி, கருவி வகையில் பதிவுசெய், கருவி வகையில் சுட்டுத்தெரிவி, திரைப்படத் துறையில் முகக்குறி வகையில் சுட்டுத்தெரிவி, திரைப்படத் துறையில் முகக்குறிகளால் தெரிவி, அச்சு வகையில் இருபுறமும் கணக்காக ஒத்திரு, அச்சு இருபுறமும் ஒத்திருக்கச் செய்.
Registrar
n. பதிவாளர், பல்கலைக்கழகச் செயல், அலுவலகப் பதிவீட்டாளர், பதிவேட்டை வைத்திருப்போர், பதிவீட்டாளர், பதிவேட்டை வைத்திருப்போர், பதிவீட்டலுவலர், பதிவீட்டலுவலகத்தார்.
Registrary
n. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்.
Registration
n. பதிவீடு, பதிவு செய்தல், பதிவு செய்யப்பட்ட பொருள், இசைமேளத்தில் குழாய்த்தடைகளை ஒத்தியைவு செய்தல், இசைமேளத்தில் குழாய்த்தடைகளை ஒத்தியைவு செய்யுங் கலை.
Registry
n. பதிவீடு, பதிவு செய்தல், பதிவேடுகள் வைக்கப்பெற்றுள்ள இடம், பதிவேட்டு அலுவலகம்.
Regius
a. பல்கலைக்கழகப் பேராசிரியர் வகையில் மன்னுரிமை சார்ந்த, எட்டாம் றன்றியால் அல்லது அதற்கு இணையாகப் பிற்காலத்தாரால் நிறுவப்பெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவி தாங்குகிற.