English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rehear
v. வழக்குமன்றத்தல் வழக்கினை மறு விசாரலணைக்கு எடுத்துக்கொள்.
Rehearsal
n. ஒப்புவித்தல், முதல் தொடெங்கி முடிவுவரைத் திரும்பக் கூறுதல், ஒத்திகை.
Rehearse
v. திரும்பக் கூறு, ஒப்புவி, வரிசைப்படுத்திக் கூறு, பட்டியல் கொடு, திரும்பக் கணக்கிடு, ஒத்திகை நடத்து.
Rehouse
v. புதுமனை வாய்ப்பளி, புதிது அமைத்துதவு, புதிய உறையுளில் அமர்த்து.
Rehumanize
v. திரும்பவும் மனிதத்தன்மையூட்டு, மீட்டும் மனிதப் பண்புகளை ஏற்று.
Reich
n. செர்மன் குடியரசு, நாசியர் ஆட்சிக்குரிய செர்மன் அரசு, செர்மன் பேரரசு.
Reichsrat, Reichsrath
n. பண்டைய ஆஸ்திரிய பேரரசின் ஆடட்சி மாமன்றம்.
Reichstag
n. செர்மன் சட்ட மாமன்றம்.
Reify
v. பொருளாக்கு, பொருளுருவாக்கு, ஆளைப் பருப்பொருட்பான்மைப் படுத்து, கருத்திற்கு உருக்கொடு, பண்பினைப் பண்பியாக உருவகப்படுத்து.
Reign
n. ஆட்சி, தனியாணை, தலைமையுரிமை, உரிமையாடசி, ஆட்டசிச் செல்வாக்கு, ஆட்சிக்காலம், மன்னன் ஆட்சிக் காலம், ஓர் அரசன் ஆடசிக்கால எல்லை, ஆட்சிப்பரப்பு, ஆட்சி எல்லை, (வினை) ஆட்சி செலுத்து, அரசராயிரு, பரவியிர, மேலோங்கியிரு.
Reimburse.
v. இறு, செலவு ஈடுசெய்.
Reimbursement
n. இறுத்தல், செலவுசெய்த பணத்திற்கு ஈடுசெய்தல்.
Reiment
n. படைவகுப்பணி, பீரங்கிப்படை வகுப்பணி, கவசப் பொறியூர்தி அணி, இயங்கு கோட்டை அணி வகுப்பு, (வினை) படை வகுப்பணிகளாக்கு, பயிற்சிமுறை வகுப்பணிகள் அமை, துறைவகுத்தமை.
Reimpoprt
-2 v. மீட்டிறக்குமதி செய், ஏற்றுமதியான சரக்கையே மீட்டும் இறக்குமதி செய்.
Reimport
-1 n. மீடடிறக்குமதிச் சரக்கு,. ஏற்றுமதியாகி மீட்டும் இறக்குமதியாகும் பொருள்.
Rein
n. குதிரையின் கடிவாள வார், அடக்கும் ஆற்றல், ஆட்சிப்பிடி, ஆட்சி அதிகாரம், (வினை) கடிவாளத்டதை இழுத்துப்படித்து இஅடக்கு, ஆணைசெலுத்து, கட்டுப்படுத்து, தடு, கட்டுப்பாட்டிற்குள் வை, இழுத்துப் பிடி, இடக்கி வை.
Reincarnate
-2 v. மாறிப் பிற, மறு அவதாரஞ் செய்.
Reincarnation
n. மறு பிறப்பு, மறு அவதாரம்.
Reindeer
n. பனிச்சறுக்கு வண்டிக் கலைமான் வகை.
Reinforce
n. துகப்பாக்கியின் தடிப்புப் பின்பகுதி, வலிமை ஆதாரப்பட்டை, (வினை) மேலும் ஆட்கள் அனுப்பி வலுப்படுத்து, அளவுபெருக்கி வலிமைப்படுத்து, துணைவளத்தால் வலுப்பெறச் செய், உவ்வூட்டி வலுவுண்டாக்கு, புதிய குறிப்புக்களை அளித்து வாதத்திற்கு வலுவூட்டு.