English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Reinforcement
n. துணைவலு, வலிமைபெருக்கப்பட்ட நிலை, வலிமையூட்டும் பொருள்.
Reinforcements
n. pl. கூடுதல் ஆள், துணைப்படை, துணை ஆதாரப் பொருள்களின் தொகுதி.
Reingratiate
v. மீண்டும் உகந்தவராகு, மீண்டும் அருளப் பெறு.
Reink
v. திரும்பவும் மையினால் எழுது.
Reins
n. pl. மூத்திரக் காய்கள், இடுப்பு.
Reinsert
v. மீண்டும் உகந்தவராகு, மீண்டும் அருளப் பெறு.
Reinstate
v. மீண்டும் பழைய பதவியில் அமர்ந்து, பழைய நிலைக்குக் கொண்டுவா, பழைய வலுகைகளைத் திரும்ப அளி, முந்திய உடல் நிலைக்கு மீண்டும் கொண்டுவா, தக்க ஒழுங்கு நிலைக்கு மறுபடியுங் கொணர்.
Reinsurance
n. மறுகாப்பீடு, காப்பீட்டு இடையுறு பொறுப்பை மற்றொருவருக்கு மாற்றிக் கொடுக்கும் முறை.
Reinsure
v. மறுகாப்புறுதி செய், காப்பு மாற்றீடு செய், காப்பீட்டேற்பாளர் வகையில் இடையுறு பொறுப்பை மற்றொருவருக்க மாற்றிக்கொடு, காப்பீடு எடுத்துக்கொண்ட இடர்களுக்கு எதிராக மீண்டும் காப்புறுதி செய்.
Reinvest
v. மீண்டும் ஆடை அணிவி, மீண்டும் பதவியில் அமர்த்து, மீண்டும் முதலிடு, முதலீடு மாற்றி ஒப்படை.
Reinvestiture
n. முழு உரிமையுடன் மீட்டும் பதவியில் அமர்த்துதல்.
Reinvestment
n. மறு முதலீடு செய்தல், மறுமுதலீடு.
Reinvigorate
v. புதிய வலுவு அளி, புத்துணர்ச்சியூட்டு.
Reis
n. pl. சிறு மதிப்புள்ள முற்காலப் போர்ச்சுக்கீசிய நாணயம்.
Reissuable
a. காசுமுறிகள்,- பணத்தாள்கள் வகையில் மறு வௌதயீடு செய்யத்தக்க.
Reissue
n. மறுமதிப்பு, மாற்றுமதிப்பு, சிறிது உருமாற்றத்துடன் அல்லது விலைமாற்றத்துடன் பதிப்பிடும் மறு வௌதயீடு, (வினை) மாற்றுப்பதிப்பாக வௌதயிடு, திரும்ப வௌதயிடு.
Reiterate
v. திரும்பக்கூறு, பன்முறை செல், திரும்பத் திரும்பச்செய்.
Reiteration, n.,
கூறியது, கூறல், வற்புறுத்திக் கூறுதல், திரும்பத்திரும்பச் செய்தல்.
Reiterative
a. வற்புறுத்திக்கூறுகிற, திரும்பத்திரும்பச் செய்யப்படுகிற.
Reiver
n. வல்லந்தமாகப் பறிப்பவர். கொள்ளையடிப்பவர்.