English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Relation
n. எடுத்துரைத்தல், கூற்று, விரித்துரை, (சட்) சட்டத் தலைமை ஆட்பேரிடம் தரப்படும் வழக்கு விவரக் கூற்று, உறவு, தொடர்பு, உறவுமுறை, உறவினர்.
Relatival
a. தொடர்புறவு சார்ந்த, உறவியலான.
Relative
n. தழுவியற்சொல், தழுவியல் மறுபெயர், உறவினர்.
Relativism
n. இடையுறவழிவுக்கோட்பாடு, பொருள்களின் இடையுறவுத்தொடர்பறிவன்றிப் பிறிதறிவில்லை எனுங்கொள்கை, (பெயரடை) தெராடர்புடைய, (இசை) இன உறவுடைய, ஒரே தாய் நரம்பினையுடைய, ஒருசார்பிசைவுடைய, சார்பியான, ஒன்று மற்றொன்றன் சார்பான, இடைவீதநிலைன, ஒப்புநோக்கு முறையான, ஒப்பீட்டு முறையான, தொடர்பயிலான, சூழ்நிலை சார்ந்த.
Relativity
n. சார்பியல் கோட்பாடு, அளவைகள் யாவும் ஒன்றையொன்று சார்ந்தன்றித் தனிரநிலை இயல்புகள் உடையன அல்ல என்னும் ஐன்ஸ்டீன் ஆய்வுக் கொள்கை.
Relator
n. (சட்) வழக்கு விவரக்கூற்றாளர், சட்டத்தலைமை ஆட்பேரிடம் வழக்கு விவரக் கூற்றளிப்பவர்.
Relax
v. தொங்கலாக்கு, தளர்த்து, தசைநரம்புகளைத் தளர விடு, தசைநரம்புகள் வகையில் தளர்வுறு, தொங்கலாக்கு, வலிவிழக்கச்செய், நலியச்செய், நலிவுறு, தொங்கலாகு, ஊக்கங் குன்றச்செய், தணி, குறையச்செய், தணிவுறு, முறுக்கு அவிழச்செய், தணி, குறையச்செய், தணிவுறு, முறுக்கு அவிழச்செய், சுறுசுறுப்புக் குறையச்செய், ஆஹ்ல் தணியச்செய், கண்டிப்புத் தளர்த்து, ஊக்கங் குறைவுறு, முறுக்கு அவிழ்வுறு, சுறுசுறுப்புத்துறை, கண்டிப்புத்தளர்வுறு.
Relaxation
n. தண்டனை குறைப்பு, வரிக்குறைப்பு, இடை ஓய்வு, பொழுதுபோக்கு ஓய்வு, கண்டிப்புத்தளர்வு, தசை தளர்ப்பீடு, கவனக்குறைவு.
Relay
-1 n. இடைமாற்றீடு, இடைமாற்றாளர் குழுமம், பணி மாற்றுப்படை, மாற்றுப் புதுவேட்டைநாய்த்தொகுதி, இடை மாற்றுப் பயணக்குதிரைத் தொகுதி, இடைமாற்றிடம், படிமாற்றீட்டு ஓட்டப்பந்தயம், படிமாற்றீட்டுப் பந்தயப்படிநிலை, ஆற்றல் வகைகளில் சேமத்துணைவளக் களஞ்சியம், மின் பேராற்றல
Re-lay
-2 v. மறுபடியும் பாவு, திரும்பவும் இடு.
Relay-race
n. இடைமாற்று ஓட்டப்பந்தயம், அஞ்சல் ஓட்டப்பந்தயம்.
Release
n. விடுவிப்பு, விடுபாடு, கட்டுப்பாட்டுநீக்கம், தவிர்ப்பு, விட்டொழிப்பு, உய்தி, துன்பநீக்கம், இடர் நீக்கம், விடுதலை, கடமைக்கட்டவிழ்ப்பு, கடன்களையறவு, துயர்ஒழிப்பு, வாழ்க்கைவிடுபாடு,. கடன்விடுவிப்புப்பத்திரம், உரிமைமாற்று, உடைமைமாற்று, இயந்திர விசையூட்டுப்பிடி, உரிமைமாற்றுப்பத்திரம், இயந்திர விசையூட்டுப்பிடி, உரிமைத் துறப்பு, வௌதயீடு, குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும்படி செய்யும் ஏற்பாடு, வௌதயீட்டுப்பொரள், வெயீட்டுமுறை, (வினை) விடுவி, கட்டவிழ், தளையறு, அடிமை நீக்கி உரிமையளி,. கிடைக்கும்படி செய், வௌதயிடு, திரைப்பட முதலியவற்றைப் பொதுமக்கள் பார்வைக்கு வௌதக்கொணர், (சட்) கல்ன் பொறுப்பினின்று விடுதலையளி, உரிமைவிட்டுக்கொடு, உடைமை கைதுற, உடைமைமாற்றிக் கொடு.
Relegate
v. குறிப்பிட்ட இடத்திற்கு நாடுகடத்து, கீழ்நிலைக்கு ஒதுக்கு, இழிந்த இடத்திற்கு அனுப்பு, செய்திமீது முடிவெடுக்கவோ செயற்படுத்தவோ பிறரிடம் ஒப்படை, செயதி அறிய ஒருவரை உசாவு, தகவல் பெறும்படி அனுப்பு.
Relent
v. கடுமை தணிவுறு, கண்டிப்பைத் தளர்த்திக்கொள், மனம் இரங்கு, கனிந்திரங்கு, கருணை காட்ட இசைவுகொள், செய்தற்கிரங்கு.
Relentless
a. கடுமை தணியாத, இரக்கம் அற்ற.
Relevancy
n. பொருத்தம், இயைபு.
Relevant
a. தொடர்புடைய, இயைபுடைய பொருத்தமான.
Reliability
n. நம்பத்தக்க தன்மை, நாணயம், நேர்மையான நடை.
Reliable
a. நம்பத்தக்க, மாறா ஒப்பியைபு நிலையுடைய, ஒருபடித்தான, நல்லொழுக்கம் வாய்ந்த, நற்பண்பு உடைய.
Reliance
n. பொறுப்புறுதி, நம்பிக்கை, நம்பிக்கைக்குரிய நிலை, நம்பிக்கைக்குரியது, நம்பிக்கைக்கு ஆதாரமானது.